பக்கம்:Pari kathai-with commentary.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 191 கியது) பிறளுளு நாடுகோண் மன்னர் கொழி-கம்" (நான்மணி-85) என்பது பற்றி வெல்லுபுகழ் வேள் எனப்பட்டது. (63) 293. உலயாக் கபிலைேடு மொள்ளேளவை யோடுங் கலைமாக் கடலிற் கருத்தே-தொலேயாப் புணையாக நீந்தலாம் போயிணபன் ட்ைக டிணையார்வேள் பாரிக்குச் சீர்த்து. (இ-ள்)-'உவலே கூராக் கவலையில் நெ ஞ்சின்.....கபிலன்' (பதிற்-85) என்பதுபற்றி உலையாக் கபிலன் என வந்தது. "எஞ்சிக் கூறேன்” (பதிற் 7-1) என்றிவன் கூறுதல் பத்மி வங்கதெனினும் அமையும். ஒள் ஒளவை-அறிவாலொட்பமுடைய ஒளவை. ஒடு, ஒடு-எண்ணில் வந்தன. கலைமாக்கடல்-கல்வியாகிய பெருங்கடல். கருத்தே தொலேயாப் புணையாக-நெஞ்சமே கெடா த ெதப்பமாக; 'நெஞ்சம் புணையாக் கலைமாக்கடனிந்தி' என்பது சித்தாமணி(பதிகம்) கிணையார் வேள்பாரி-ஒழுக்க விறைந்த வேள்பாரி. நாட்கள் சீர்த்துப் போயின என்க. கலைமாக் கடலே நீந்திக் காைகண்டவர் இருவர் துணையொடு கருத்தே புணையாக ந்ேதலானும் அக்க்ேகலே மகிழ்தருத லானும் சீர்த்துப்போயின எனலாயிற்று. (64) 294. கல்வி மணங்கமழுங் காரிகையாள் பாரிதரு செல்வியர்க னுேள்ளறிவின் றேன்பேய்து-நல்ல வோழுக்க மெனும்பா லுணவூட்டி யுள்ளங் கோழுக்க மகிழ்ந்தாள் குளிர்ந்து, (இ-ள்)-(254) கல்வி என்னும் நறுமண ங்கமழ்தற்குக் FTIT పార్క్రT மான அழகுடைய ஒளவை. பாரிதரு செல்வியர்கண்டபாரி தக்த செல் வப் புதல்வியர்பால். ஒள் அறிவின்ே நன் பெய்அ-ஒள்ளிய அ நிவாகிய இனிய தேனைப் பொழிந்து நல்ல ஒழுக்கமெனும் பாலுண ஆட்டி-கல் லொழுக்கமென்னும் பாலடிசிலையுண்பித்தலான். உள்ளம் கொழுக்கமனம் தழைத்துப் பெருக, மழைதொழிலுதவ மாதிரங் கொழுக்க' (மதுரைக்காஞ்சி). அதுகண்டு குளிர்க்து மகிழ்ந்தாள். உள்ளங்கொழுப் பது நல்லறிவொடு கலக்தொழுகும் ஒழுக்கத்தாலென்பது தோன்றக் கூறியதாம். அறிவில்ல யோழுக்கமும் ஒழுக்கமில்லா அறிவும் விலக் கற்கு இரண்டின் கலப்புக் கூறப்பட்டது; மானுக்கர் உள்ளங் கொழுப் பதே குரவர்க்கு மகிழ் தருதல் தோன்றக் குளிர்ந்து மகிழ்ந்தாள் எ-மு. தேனும் பாலும் பசித்தாருண்ண ஆட்டி அவருடல் கொழுக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/288&oldid=727930" இலிருந்து மீள்விக்கப்பட்டது