பக்கம்:Pari kathai-with commentary.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுாை) 23 பிறங்குவேள் ளருவி வீழுஞ் சாரற் பற்ம்ப்" (அடி-90-91) எனவும், புறப்பாட்டில், கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பு H is (புறம்-158.) எனவுங் கூறியதற் கியைய ஆளுடைய பிள்ளையார் கிருக் கொடுங் குன்றப் பதிகத்து, ' குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கோடுங் குன்றம்" ఢాTఙT வும், " விரிசாரம், குருமாமணி போன்னேடிழி யருவிக் கொடுங் குன்றம்" எனவும் பாடுதல் கண்டு கொள்க. அவர், கரியின்னின முதுவேய்களை முனிந்து குட்டாச்சுனை யவைமண்டிகின் ருடுங்கோடுங் என்பதனுல், சுனேயும் மூங்கிலுங் கூறுதல் காணலாம். அளிதோ தானே பேரிருங் குன்றே' (புறம்.111.) என்ற கற் கேற்பக் கொடுங்குன்றம் என்று பாடுதலும் கினேக. இக் கொடுங் குன்ற நாடு, கபிலர் பாரி மகளிரை பணப்பிக்கக் கருகிய எவ்வி மிழலை நாட்டுக்குத் தாமாகா மையு முனர்க. ' எவ்வி في لألاسوارق படீஇயர்' (புறம்-202) என்றது காண்க. இனிப் பாண்டிநாட்டுட்பட்ட புதுக்கோட்டை ரோச்சித்துக் குளத்தார்ச் சேகரத்து, ஒளிப்பற்று என எடுண்மை டிே இராச்சியச் சாசனத்தால் (No. 145) தேரிகிம்பது. செந்தமிழ் காட்டைச் சேர்க்க பன்னிரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/29&oldid=727932" இலிருந்து மீள்விக்கப்பட்டது