பக்கம்:Pari kathai-with commentary.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 193 உரைத்தாள்-இவற்றை யெடுத்து மெத்தெனக் கூறினுள் என்க. விடை கேட்பதஞல் அவன் வருந்துமென்று தன்மனம் அஞ்சுதலான் மெத்தெனக் கூறிஞளாம். செல்வ சேறுமெங் தொல்பதிப் பெயர்: தென, மெல்லெனக் கிளந்தன மாக" (பொருநராற்) எனவருதலான் இஃதறிக. (67) 297. பூங்கமல வாவிசூழ் புல்வேளுர்ப் பூதனமுன் ஞங்குமறப் பித்த வதியனையு-மீங்கு மறப்பித்தா யென்னன் மதிமயங்கு மன்பிற் சிறப்பித்தாய் பாரி திறம், (இ-ஸ்)-பூங்கமலவாவி-அழகிய சாமரைக்குளம். புல் வேளுர்பெண்ணையாற்றங்கரையதோரூர். ஆங்கு-அத்தகளிேல், முன் மறப் பித்த-முற்படமறப்பித்த அதியனையும். உம்மை மறக்கப்படாத வுயர்பு குறித்தது. ஈங்கு-இப்பிறப்பில். என் நல்மதி-என்வயமான நல்ல புத்தி. அது மயங்குதற்குரிய அன்பினல், நாளும் சிறப்பித்தாய். பாரி-விளி. -- (68) பூதன அதியன் மறப்பித்தவரலாறு.

பூங்கமல வாவிசூழ் புல்வேளுர்ப் பூதனையு மாங்குவரு பாற்பெண்ணை யாற்றினைபு-மீங்கு மறப்பி த்தாய் வாளகியா வன்கூட ற்ை றகாவை யறுப்பித்தா யாமலகக் கந்து.'

என்னும் பழம்பாடலானறிக. இப்பூதன் ஒளவையை இனிதாட்டியபோது அவள் பாடிய இடபூதின் ஒ6 அவிட டி. தி அ اللاتيا வரகரிசிச் சோறும் வழு துனங்காய் வாட்டு முரமுரவென் றேடளித்த மோரு-முருசியுடன் புல்வேளுர்ப் பூதன் புகழ்புரிக் திட்டசோ றெல்லா வுலகும் பெறும்.' என்னும் வெண்பாவானும் இவனே மறவாமைக் குரிய காரணம் உணரலாம். 298. நின்பாற் புகுந்த நெகோட் டோடுத்ததியன் றன்பான் மனம்புகுத முனில்லேன்-முன்டாய 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/290&oldid=727933" இலிருந்து மீள்விக்கப்பட்டது