பக்கம்:Pari kathai-with commentary.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 (6. ஒளவை பறியுண்ட வற்ரு ரோருவரையு முள்ளாது நல்வீடு பேற்ரு ரெனவானேன் பின், (இ-ள்)-நெடுநாள்-கெடிது முற்பட்ட நாள். உடலாற் புக வியலாமையே யன்றி உள்ளமும் புகுதலில்லாமை குறித்து அதியன் பன் மனம்புகுதல் தானில்லேன் என்ருள். முன்பு ஆய உற்ருர்முன்னம் உறவாகிய சுற்றத்தார். ஒருவரையு முள்ளாது-உறவினர் கட்டார் யாரையும் வினையலாகாமை கருதிற்று. மகிழ்ச்சியால் நன்மைக்கே இடஞகிய வீட்டின்பத்தைப் பெற்றவர் என்று சொல்லும் வண்ணம் ஆயினேன் எ-று, வீடுபெற்ருர் உறவினரெவரையும் கினையாமை வேத வழக்கு விடுபுக்கார் பின் திருமிவாலின்மையும் ஈண்டு வினைக்க. 'திருக்கிளர் கோயிலொருசிறைத்தங்கித், தவஞ்செய் மாக்க டம்முட்ம் பிடாஅ ததன்பய மெய்திய வளவை மான' (பொரு நாறு) என்பதற்ை றுறக்கத்தை உவமித்தார் பிறர். (69) 299. என்னை மறக்கு மிறுதிப் பொழுதுமஞ்சி தன்னை மறக்கத் தரியாதே-னின்னை யடைந்தபேரு நாடோட் டவன்மறந்தே னிதுன் மிடைந்தகுணம் செய்யு மிகை. (இ.ன்)-என்னை மறத்தற்குரிய கடைகாளமயத்தும் செமொனஞ் சியை மறத்தற்கு மனக் சரியாத யான் என்றது அவன் செய்த பெரு நன்றியை உடல்விம்ெ இறுதியிலு கின்றுவரும் பிறவியினு வினைய வேட்டல் குறித்தது. கின்னே அடைந்த பெருநாள்-வின்னை அடைத் ற்குக் காரணமாதலால் என் நாள்கள் பலவ ற்றுள்ளும் பெருமை பெற்றாள் எ-று. உன் மிடைந்த குணம். உன்கட் பலவாக நெருங்கியுள்ள குணங்கள். செய்யுமிகையிது - செய்யுங் குற்நம் ஈது. எ.று. உன் பல நற்குணங்கள் இவள் ஒரு குணத்தை யழித்தலான் மிகை என்ருள். உயிர்போம் பொழுதும் மறத்தல் நேருமோ என்று ஐனந்து இப்போது கரியாதேன் என்க. ' என்னுயிர் யாக்கையிற். பிரியும்பொழுது, மென்னியான் மறப்பின் மறக்குவென்' என்பதை ஈண்டைக்கு நேர்க்குக. (70) 300. நின்னப் பிரியு நினைவிலேன் மற்றதியன் றன்னைப் பிரிந்து தரிக்கிலே-னென்ன புரிவே னிரண்டாய்ப் புவியி னியங்கத் தேரியேன் கவல்வேன் சிதைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/291&oldid=727934" இலிருந்து மீள்விக்கப்பட்டது