பக்கம்:Pari kathai-with commentary.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 195 (இ-ள்)-வின்னேயும் அதியனயும் பிரியாமலிருத்தற்கு ஈருடம் பாய் உலகில் கடக்கத் தெரியேன் என்ருள். இருத்தி பலவற்றுள் இது பெற்றிலேன் எ-று. சின்னப் பிரிக்கு அதிபனை யெய்தலும், அதியனப் பிரிந்து வின்னை பெய்தலும் என்றும் இரண்டனுள்ளும் பிரிவு வருத்தமே புள காதலிற் சிதைந்து கவல்வேன் என்க. ஒருவர் பலவுடம்பிலியங்குதல் உண்டென்பது செளபரி வரலாற்றிற் | (பூநீபாகவதம்) காண்க. (71) 301. என்னைப் பிரிய விதயங் கோளாதுவிடை முன்னர்க் கோடுத்தான் முகமதியத்-தின்னன் மறத்தலோ வோல்லாது மாப்பாரி நின்னை துறத்தலோ வோல்லாது சூழ்ந்து. (இ-ள்)-என்னைப் பிரிதற்கு மனங்கொள்ளாது முன்னர் விடை கொடுத்தான். முகமாகிய மதியத்தின் வருத்தக் குறிப்பை மறத்தலோ இயலாது. மாப்பாரி- விளி. நெடுமாப்பாரி' என்பது புறம் ( 201). கின்னச் சூழ்ந்து-கின்னே ஆய்ந்தறிந்த பின்னர்; துறத்தலோ ஒல்லாது-விட்டுப் பிரிதலோ இயலாது. அதியன் இன்னல் அறிக்க யான் அதையே சின்கட் காணத் துறத்தற்கியலேன் என்ருள் என்க. குளிர்த்தியான் முகத்தை மதியாகக் கூறியதாம். சிங்களனையை பெம்ம ைேர்க்கே " (புறம், 59) எனவருதலான் அறிக. உலகெல்லா மகிழ்செய்வது இன்னலுறுவதற்குப் பொருத்தாமை காட்டி முகமதியம் என்றதாம். (72) 302. நின்னற் குணமனைத்து நீள வதியற்கு நன்ன்ர்ப் பகரு கசையோன்ருே-வேன்?னகனி யீர்ப்பதுகா னன்ன னெனவேரு யுள்ளுமென வோர்ப்பதுகா ணென்ற னுளம்.

  • -- + --- - in o o s i

(இ-ள்)-வின்னுடைய கற்குண முழுதையும், அதியற்கு நன்று ளேப் பகரும் வேட்கை யொன்ருே என்னை ஆண்டு மிக ஈர்த்து விரைவது. ஆண்டு விரைந்து புகாமையால் என்னத் தன்னின் டிேருய் அதியன் வினைப்பனென்று என்மனம் ஆராய்ந்து கொள்வது; இங்கிலேமை காண்பாயாக. எ-று. (73) 303. ஒல்லை வருகென் றுரைத்தாற்கு மன்பாலிவ், வில்லை யெனதாக்கு மேந்தற்கு-நல்லநெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/292&oldid=727935" இலிருந்து மீள்விக்கப்பட்டது