பக்கம்:Pari kathai-with commentary.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 (6. ஒளவை பறியுண்ட யோத்தில்லா யானே யுளனந்தோ வென்றுசோலும் பொத்தில்லாச் சீரேளவை புக்கு. (இ-ன்)-ஒல்லை வருகென்றுரைத்தான்.அதியன். இ வ்வில்லை அன்பால் எனதாக்கும் ஏந்தல்-பாரி. உன்னில்லேயிஃதா வுவக் துறைக' என்றது குறித்தது. நல்லநெறி ஒத்தில்லா யானே உளன் அந்தோ - நல்லவழியில் ஒத்துச் சேறலில்லாத யாைெருத்தியே ஆயுணிட்டத்தால் உள்ளேன் ஐயோ; இருவர்க்கும் ஒத்தில்லாமை யால் என் நாள் தேய்க-என்று இரங்கிய வாரும். பொத்தில்லாச்சீர் -உள்ளத்துப்புரையில்லாத சிறப்பு பொத்தில் நட்பிற் பொத்தி " என்பது புறம் (212). புக்குச் சொலும் பின்னு நெருங்கிக் சொல் வாள். எ-று. (74) 304. காண்டலே பேருக் கருதினேன் மற்றென்றும் வேண்டலே ணிக விடையென்று-மாண்டகையாள் சொற்ருள் விறற்பாரி தூய மனங்கவன்ருன் கற்ருள் பிரியுமெனக் கண்டு. (இ-ன்)-வின்னைக் காண்பதே என் பேருகத் துணிந்தேன்; கல்லோரைக் காண்பதுவு கன்றே" என்றது கினைக்க. அக்காண்ட லின் வேருய கெதுவும் விரும்பிலேன். விடையிகவென்று. மாட்சி அமைப்பட்ட தகைமையள். விறற்பாரி-பிறிதொன்றற்கும் கவலாத வலியையுடையபாரி. கற்றவள் பிரிவளென்று தெரிந்து மனங் கவலையுறலாளுன் எ-று. தாயமன்ம்-உள்ளப் பிரித லனத்தே புலவர் தொழில்' (குறள்-394) என்பதை வினைக்க. 'கற்ருர் பிரிவுங்கல் லாதா ரிணக்கமுங் கைப்பெருளொன், றற்மு னிளமை யும் போன்றே கொதிக்கு மருஞ்சுரமே' என்பது அசதிக் கோவை. (75 305 இல்லோன் பெருஞ்செல்வ மெய்தி யிழந்தாங்கு கல்லோன் றுயருழந்து நங்கைமீர்-போல்லாங்கு செய்தேன்கொல் செஞ்சொற் புலவரணி புல்லெனவிவ் வேய்தேன்கோ லெண்ணினிர் வேறு. (இ-ன்)-இல்லோன் - வறியன். இவளது பெரும் புலமை தெரியப் பெருஞ் செல்வங் கூறப்பட்டது. செல்வம் எய்தற்கு முன்னர் வறியற்குச் செல்லும் இல்லாமையே யுள்ளதன்றிச் செல்வ மிழத்தற்றுன்பமில்லாமை o காண்க. இழந்தாங்கு-இழந்தாற்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/293&oldid=727936" இலிருந்து மீள்விக்கப்பட்டது