பக்கம்:Pari kathai-with commentary.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 197 பொல்லாங்கு செய்தேன் சொல் - திங்கு செய்தேனே. தீங்கு தம்பக் கலன்றி யார்பால் ஒருவன் செய்யிலும் பெரியார் அவனே யகலுதல் செய்வராதலின் பொதுமையிற் கூறினன். பல நன்மணி பதித்த அணிகலத்தி லொருமனி யிழப்பினும் அவ்வணி புல்லெனும் என்பது கருதிக் கூறினன் என்க. புலவரையே உயிர்க்கு அணியாக இவன் கருதுதல் குறித்ததாம். இவ்வேறு வெய்து என் கொல் எண்ணினி என்க. வேறு வெய்து - சுடுதற்குரியதாகிய தியின் வேருகிய கொடிது, என்றது கற்ருபைப் பிரிதல் என்பது கருத்து. புலவர் குழுவிற்கு அணிகலம் உவமையாதல் பொன்னுந்துகிரும்' (218) என்னும் புறப்பாட்டிற் காண்க. (75) 306. நன்முற்ரு வாருகு கங்கைமீ ரேற்பிரிவ தென்முற்ரு நெஞ்சோ டினிதியம்பிப்-பின்ருப் பேருஞ்சிறப்பு முன்னையினும் பேணினன் கற்றர் தருஞ்சிறப்புத் தேர்மே தகை. (இ-ள்)-எற்பிரிவது - என்னைவிட்டு அகல்வது ; யான் பெரிது உபசரிக்காததன் பயனுகும் என்று துயராற்ற மாட்டாது மனத்தொடு இனிய மொழிகளைச் சொல்லி. பின்ருப் பெருஞ் சிறப்பு - லமைக் குரிய பெரிய சிறப்பு. பின்ருமையாற் றலைமைத்தாயிற்று. தான் கற்ருர்க்கு நல்கும் சிறப்பினும் கற்ருர் கனக்கு நல்கும் சிறப்பு இத் தகைத்தென்று தெளிக்க மேதகவுடையான் - எ-று. தான்றருவது கிலேயாமையும் அவர் தருவது கிலேப்பதும் தெளிதல் குறித்தது. (77) 307. பல்லாம தேர்ந்துரைத்தும் பாரி தனைப்பிரிதற் கோல்லாது செய்யு முயர்சிறப்பை-கல்லாள்கண் ட்ென்னை புரிவலேன வேண்ணினுள் பன்னுட்க டன்ன நிகரிலா டான். (இ-ன்)-தேர்ந்து பல்லாறு உரைத்தும் - தெளிந்து பலவாறு கூறியும். தனப் பிரிதற்கு இயலாமற் பாரிசெய்யும் உயர்ந்த சிறப்பின நல்லாளாகிய தன்னை சிகரிலாள் பார்த்து யாது செய்வேனென்று பன்னட்கள் எண்ணினுள் என்க. நல்லாள் என்பதனல் மேலிவள் துணிவது தேன்றென்பதும் தன்னை விகளிலாள் என்பதனல் அங்கனம் துணிதற்கேற்ற அறிவுயர்த்தியும் குறித்தவாரும். தன்னை விகளிலாள் -தன்னை யொப்பது இல்லாதவள். பாரி விடைகொடாமைக்கு இக் நன்மையும், விகளின்மையும் காரணமெனக் கருதுதலும் ஆம். (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/294&oldid=727937" இலிருந்து மீள்விக்கப்பட்டது