பக்கம்:Pari kathai-with commentary.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 199 310. வெள்வே லறவேள் விழுத்தண் பறநாட்டுக் கள்வோரு முறுமின்மை கண்டதனுற்-றேள்ளியா டன்னக் தனியாத் தழைகானத் திட்டுகேறி முன்ன நடந்தாண் முயன்று. (இ-ள்)-வெள்ளிய வேலினையும், அறத்தினையும் உடையபாரி வேள் எ-று. விழுக்கண் பறநாட்டு - விழுமிய குளிர்ச்சியையுடைய பறம்புமலை நாட்டின்கண். கள்வோரும் ஊறும் - களவேர் வாழ் கரும், தீயவிலங்கு முதலிய ஊறுசெய்வனவும் , ஊறுசெய்வனவற்றை ஊறு என்றது ஆகுபெயர். இன்மை கண்டதனுல் - இல்லாமையைத் தான் கண்டுள்ளதனல், தெள்ளியாள் - நூல்களிற் றெளிவுடையவள். தன்னந்தனியா - துணையில்லாது தானே தனியாக, தழைகானத்து இட்டுநெறி - தழைந்த காட்டில் சிறுவழியில், முன்ன முயன்று நடக் தாள் - முற்பட முயறலுற்று நடந்தனள். வேலும் அறமும் முறையே சள்வோரின்மைக்கும் ஊறின்மைக்கும் வேண்டப்பட்டனவாதல் குறிக் கொள்க; இங்கனமே பெரும்பாற்ைறில் 'அல்லது கடிந்த வரம்புரி செங்கோற் பல்வேற் றிாையற் படர்குவிராயின்' என்று தொடங்கிக் களவேர் வாழ்க்கைக், சொடியோரின்றவன் கடியுடைவியன்புல, முருமு முாரு தரவுக் தப்பா, காட்டுமாவு முறுகண் செய்யா' எனக் கூறியதனன் உண்மையுணர்க. (S1) 311. ஒளவை தனியகற லாகக் களுவொன்ற் கெளவை யுறவிரவிற் கண்டுவிழித்-தவ்வகத்திற் கல்விப் பிராட்டியினைக் காணுத நேடிவேள் செல்விக்குப் பின்சென்ருன் தேர்ந்து. (இ-ள்)-ஒளவை தனியே அகன்றேகுதல் உளதாக என்க. கெளவையுத இரவிற் கனவொன்று கண்டு - துன்பமிக இாாத்திரியில் ஒரு சனக்கண்டு. பாரி இவள் பிரிவளோ எனச் சிக்கித்திருத்தலாற் களுக் காண்டல் இயல்பேயாம். அஃது இவ்வமயத்திற் சேற்றதாயது ஒர் விழுக்காடு. தனியகறல் என்றது தன்னைவிட்டுப் பிரிந்து தனிச் சேறல் குறித்தது. பாரி கருத்தாற்றீக்சன இஃதாத்லாற் செளவை யுறக்கண்டு எனப்பட்டது. அ.வ.ச த்தில் - ஒள.ை க்குரியதாக்கிய அவ்வில்லத்து எ-று. கல்விப் பிராட்டி - கல்வித்தலைவி. அவ்வகக் கில் கேடிக்கானது வேள்தேர்ந்து செல்விக்குப் பின்சென்றன் எறு. செல்வி - பாரிக்குக் கிடைத்துங் கிடைக்காத செல்வம் போன் றவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/296&oldid=727939" இலிருந்து மீள்விக்கப்பட்டது