பக்கம்:Pari kathai-with commentary.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 (6. ஒளவை பறியுண்ட் 312. சிறிதா றியங்கித் திருவாட்டி கான நெறியான் விரைந்தேக னேர்கண்-டறியாம லோன்றுபுரி வேன்ேன் வருத்தழையின் மாற்றி சென்று வழிமறித்தான் சேய். (முனர்ச் (இ-ள்)-திருவாட்டி தன்னை இவனென்று அறியாமல் என்க. ஒன்று புரிவேன் - ஒருபாயஞ் செய்வல். உருத்தழையின் மாற்றிதழையுடையாற் றன் வடிவினை மாற்றிக்கொண்டு. சேய் - சேயை பொத்தவேள் செருவெஞ்சேய்' (புறம்-120) என்பது காண்க. (83) 313. தள்ளாத வண்மைத் தமிழ்ப்பாரி நாட்டின்வே றுள்ளாய்கொல் யாரை யுரையேன்று-விள்ளாமுன் மேய பொதிபறித்து வெங்கான் குறுநெறியிற் றயூ னடந்தான் றுணிந்து. - (இ-ள்)-இரவலாைப் புறந்தள்ளாத கொடையாற் றமிழைத் தனக்குரித்தாக்கிய பாவேள் காட்டின்கண். வேறு உள்ளாய் கொல் - தமிழ்ப் புலவர்பா ற் பொருள் கவர்ந்து கொள்வாயாய் வேருெரு நீ உள்ளாயோ? எ-று. யாரை யுரையென்று விள்ளாமுன் - யாது செய்யப் புக்கனையென்று சொல்லுஞ் சொல் முழுதும் உரையாத முன்னே. மேயபொதி - ஒளவை விரும்பிய மூடையை, வெங்கான் குறுநெறி - வெய்யகாட்டுக் குறுக்குவழி. பொதிபறித்த குற்ற மின்மை தோன்றத் அயன் எனலாயிற்று. துணிந்து - ஒளவை மீண்டு வருவளென்றுதான் துணிவுகொண்டு. யாரை யுரையென்று வினவிய ஒளவைக்கு விடை கூருதது ஈண்டுக் குரலாற் றன்னைக் தெரிவளென்று கருதி, என்க. பொதி பறித்தலல்லது விடைகூறி சிற்றல் ஆறலை கள்வற்கு இயல்பல்லாமையும் உணர்க. (84) 814. பொருளொன்று மில்லையாற் புத்தேட் படிமை தருகேன் றிரந்தா டருவல்-வருகென்று வேருேர் குரலெழீஇ வேடன் வழிச்சென்ருன் தேருள் கலைமான் சேயல். (இ-ள்)-பொதியின்கண் கள்வர் கருதும் ஒரு பொருளுமில்லை. டத்தேட் படிமை - தெய்வத் திருவுருவம். இதனைத் தருக என்றிரங் தது கள்வரும் தெய்வ வடிவைப் போற்றி வழிபடுவாராதலான் அதன் இன்றியமையாமை கருதி நல்குதல் ஆகும் என்னுங் கருத்தால்: இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/297&oldid=727940" இலிருந்து மீள்விக்கப்பட்டது