பக்கம்:Pari kathai-with commentary.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 2s): யான் செய்ததாமென்று விடை சொல்லி என்க. அன்ன செய்ததும் களவு என்று கருதிக் கூறிஞன். அங்களவின் என் களவு நொய்து என்றது விேர் என்னினின்று தும்மைக் கொண்டேகிய வஞ்சக்களவி ம்ை யான் தும் எதிர் கின்று பொதிமட்டிற் கவர்ந்துகொண்டது மிகவுஞ் சிறியதோர்களவாம் என்று வினையக் கூ றிஞளுகக் கொள்க. யான் நெய்வமாக வழிபடும் நம் கிருவடிவினும் கவர்ந்த திருவடிவு நொய்து என்னுங் குறிப்பாற் கூறினன் எனினுமமையும்; விேர் உயிருள்ள தெய்வ வடிவு, இஃது உயிரில் வடிவு என்பது கருத்தாம் தேவ ானையர் புலவர்' என்பதை ஈண்டைக்கு கினைக்க. தங்களில் எமுற்றுச் சார்ந்த இயன்முர் - தம்முள் மகிழ்கூர்ந்து நெறிச் சார்ந்து நடந்தார். இருவர்க்கும் குறித்த தெய்வம் கிடைத்தலான் மகிழ்கூர்ந்தார். எ. று. 320. போன்னு மணியும் போலந்துகிலும் பாய்மாவு மின்னு மணித்தேரு மிக்கிந்து-பின்னுளி லெளவை செலுமா றளித்தான் விடையரிது சேவ்வை யுளந்துணையாச் சேய், (இ_ள்)--பொன்னே முற்கூறியது எல்லாப் பொருளும் கொள் ாற்குக் கருவியதற் சிறப்பான். மணி கூறியது சுமத்த ற்கரிய அப் பொன் பொறையிற் பலவற்றையும் விலையாகக் கொள்ளுதலும் எடுத் தற்கெளிமையும் கரு.கி. பொலந்துகில் இவை முடித்தற்கும் உடுத்தற் கும் வேண்டியன. பாய்மாவைத் தேரிற்கு முன்னர்க் கூறியது. அத் தேரின ஈர்த்தற்கு வேண்டுதல்பற்றி. தேர் கூறியது ஒளவையையும் அவள் பெற்ற பரிசில்களையும் கொண்டுய்த்தற்கு. மணிமுன்னது அாதனம், பின்னது கமணி, பரிசிலிகலினும் விடையளித்தல் வேறு என்று காட்டியது காண்க. பொருநராற்றுப்படையுள் "தாவிடைத் சங்கலோ விலன்...செல்கென விடுக்குவனல்லன்,' என்பதற்ை; பரி சில் தருவது தாழ்த்தலிலன் என்றும் செல்க எனவிகிக்குவன் அல்லன் என்றும் கூறியனகொண்கி உண்மை யுணர்க. அரிது விடைய,த் தான்; தான் அளித்தற்களிதாயது விடையென்று குறித்தவாறு, அரிது விடையளிக்கும்போதே தன் செவ்வையுளத்தை அவட்குத் துணை யாகச் செலவிட்டது முன்னல்கிய பரிசில் எவையும்ால்ல துணையாமே என்னும் ஐயத் தால் என்று கொள்க. பின்ஞளில்-பின்ளுேர் காளில் எ. று. செவ்வையுளம்-செம்மைப்பாடுடைய தன் செஞ்சம் துணையாக விடையளித்தான் என்க. (91) 321, பாரியா லேளவை பறியுண் டிறமீது மாரியே யில்லாத வற்கடத்தப்-பாரிமகள் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/300&oldid=727945" இலிருந்து மீள்விக்கப்பட்டது