பக்கம்:Pari kathai-with commentary.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 205 7. பொன்றுறந்து புகாநல்கு திறம். 322. ஊரெல்லாங் கற்ருேர்க் குதவிவேள் பாரிதன சீரெல்லா மேற்றேர்க்குத் தேர்ந்தளித்துப்-பாரெல்லாம் பாயபுக ழொன்றே படைத்திருக்கு மேல்வைக்கண் மேயதவண் வற்கடந்தான் வேறு. (இ-ன்) ஊரெல்லாம் சற்றேர்க்குதவி என்றது . முந்நூறாரும் பரிசிலர் பெற்றனர் ' என்பதுபற்றி. தனசீர் - தன்னுடைய சீர்த்த பொருள்கள்: ' புலங்கந்தாக விாவலர்செலினே வரைபுரைகளி ற் ருேடு நன்கலனியும், உரைசால் வண்புகழ்ப்பாா' (அகம். 303) என ஒளவையார் பாடுதலான் இதனுண்மையறிக. தேர்ந்து - அவரவர்தரக் தமக்தெரிந்து. பாரெல்லாம் என்றது. தன் பறநாடல்லாத பிறநாடு முழுதும் புகழ்பரத்தலேக் குறித்தது. ஒன்றே என்றது. வற்கடம் வரு தற்கு ஏதுவாகிய பழிபாவங்களை விலக்கியது காண்க. அவண் - புகழ் படைத்த அவ்விடத்து. வற்கடமாகிய வேறுதான் மேயது என்க. வேறு என்றது புகழ்படைக்கும் அறத்திற்கு இது பயனுதற் குரியதாகாத பிறிது எ. று. எல்வை- அமயம். வற்கடம்- வறற்காலம். (1) 323. ஒருகா லுணவுபகுத் துண்டுசின்னுள் போக்கித் திருநாள் விழாச்சிறப்புத் தீர்ந்து வருநாளைக் கென்னே புரிவே மேனவுயிர்க ளேங்கியவே போன்னேர்கேல் லாகப் புக, (இ-ன்) ஒருகால் உணவு - இல்லறத்தாற்கு ஒருவேளை யுணவிற்கு எனவிதித்த முப்பத்திாண்டு கவளங்கள். ஒரு வேளைக்குரியவற்றைச் சின்னட்குப்பகுத்து உண்டுபோக்கி என்க. திரு.காளிற் செய்யும் விழா வும் சிறப்பும் ஒழிந்து எ-று. வருநாளைக்கு - வருகாள் உணவிற்கு, என்னே புரிவேம் - யாதுபுரிவேமோ. கொடுக்கும் பொன்னளவும் கொள்ளும் கெல்லளவும் நேராகப் புகுதலான் என்க. உயிர்கள் எங்கியகெல்லுண்ணும் உயிர்கள் பொன்னும் நெல்லும் இல்லாமல் எங்கின எ-று. வருகாளைக்கேங்குதல் இன்றும் வருவது கொல்லோ நெரு நலுங் கொன்றது போலு கிரப்பு ' (குறள் - 1048) என்பதஞனும் உணரலாம். (2) 324. பாரி கோடைகண்டு பாரின் வளம்புரக்கு மாரி யோளித்ததுகொல் வற்கடமிவ்-வூரினுறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/302&oldid=727947" இலிருந்து மீள்விக்கப்பட்டது