பக்கம்:Pari kathai-with commentary.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 (7. போன்றுறந்து புகா நல்கு சையிற்றேர்ந்த பாண்குடிமகன். பண்ணிற்கு அழகு கேட்டாரால் கன் றென்று கூறப்படுதல் பண்வனப்புக் கேட்டார் என்றென்றல் (சிறுபஞ்ச. 9.) என்பது காண்க. அவ்வேண்மகன் - அயட்ைடி டக் கொண்ட அவ்வேள்.குலமகளுல் ஆளப்பட்ட வள்வியபறம்பின் மேல் என்க. வண்பறம்பு என்று வறந்த விலையினுங்கடறியது அதற். குண்டாகிப் புகழ்ப்பெயர் பற்றிஎன்க. பெரும்பெயர்ப்ப றம்பே'(புறம். 113) என்று கபிலர் கூறுதல் காண்க. o (11) I F Ph 333. பாரி யிலாத பறம்பின் பெருங்கோயின் மாரி பெயாத வறுங்காலைச்-சீரிசையோன் வெய்ய பசிகூர மேவியது கேட்டனள்வேள் செய்யகுலத் தேவித் திரு. (இ-ள்.)-வறுங்காலை - வற்கடக்காலத்து. பாரிக்கு இல்லாத குறைகூறி மாரிக்குப் பெய்யாத குறை குறித்தது பாரியிருந்தாலிக்கிலே யினும் பெய்தல் சினந்து பெருங்கோயிலென்றது எக்லிலேயினுக் கன் பெருமை குறையாக கோவிருக்கை என்பது கருதி. ர்ே.இசையோன் . தாளங்கெடாத இசைவல்லவன் கொண்ட சீர்தருவாளோ ' என் பது (கலி). யார் பசித்தாலும் இரங்கும் இயல்பினுள் கலேவல்லவன் பசிகூர எய்தியது கேட்டனள் என்பது குறித்துச் செய்யதிரு என்ற தாம். கிருவினுஞ் செய்யவள் எனினுமமையும். கற்ருர் பசிக்கு இரங்காத திருவின் வேறெனக்காட்டியது.குலத்தேவி-குலக்கிழத் தி; வேள்.குலம் பெருகுதற்குரிய தேவிஇவளாதலின் வேள்.குலத்தேவி என்றதாம். (12) 334. சாவாமற் காக்கத் தனிநீர்ச்சில் புற்கையன்றி யாவாமற் றில்லா வவதிக்கட்-பாவாழ்நன் புக்கதுதேர்ந் தெப்பாலும் போன்னென்றுங் காணும லுக்கதுதே விக்காண் டுளம், (இ-ள்.)-கன் உடம்பு சாவாமல் உயிர்காக்க என்க. தனிநீர்ச் சில்புற்கை - வடிசஞ்சிகலவாத தனிரிேலிட்டசில்லுணவு. புற்கை - அற்பவுணவு: பாரிதுப்புரவுடன் வருவது குறித்த நாள் இஃதாதலின் இங்ஙனம் பெருமனேயிருந்தது குற்றமாகாதென்க. ஆவா - கவி யிரங்குவது. மற்று - பிறிதுணவு. அவதி - ஈண்டுக்காலவெல்லை. பாவாழ்கன் - செக்துறைப்பாட்டால் உயிர்வாழ்பாணன். எப்பாலும் - தன் உடலுக்குப் புறம்பாகிய எவ்விடத்தும். பொன் ஒன்றும் . பொன்சிறிதும். ஆண்டு - அக்னிலையில், தேவிக்கு உளம் உக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/307&oldid=727952" இலிருந்து மீள்விக்கப்பட்டது