பக்கம்:Pari kathai-with commentary.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 (7. போன்றுறந்து புகாநல்கு கூறியது சிலகிசருகிய உயர்புகுறித்து அவள் கருது பலபண்டம் என் பகளுல் அவள் கருதியதுசழுத்தணியாகாமை சாட்டியபடி (22) 34. மைவந்த வுண்கண் மனநல்லா ளிவ்வெல்லாக் தெய்வம் புணர்த்த செயலென்று-மேய்வந்த சீர்வணிகன் வாழ்கென்று செப்பிப்பல் பண்டமொடு பேரணியுங் கொண்டாள் பிற. (இ-ஸ்)-மைவக்க உண்கண் என்றது. தெய்வம் புணர்த்த செயல் கினைந்து சிறிது உருகியது குறித்தது. மங்கலவணியும் உணவுப் பல் பண்டமும் இப்போது கிடைத்துள்ளனவாக இவை சிறிது பொழு தைக்குமுன் இல்லையாயின விலையை கினைந்து தெய்வம் புணர்த்த செயல் என்ருள் என்க. மெய்வந்த சீர்வணிகன் வாழ்கென்று செப்பி. வாணிகத்துறையில் வாய்ம்ையிலொழுகிவந்த சிறப்பினை உடைய வாணிகன் வாழ்வானுகுக என்று கூறி. பல் பண்டமொடு ஊட்டுதற் குரிய பல பண்டகளுடன்: இவள் கருத்தால் பண்டம் உயர்தல் குறி த்து ஒடுவந்தது. பேரணி - பெருமையணி; கிருமங்கலியம். பிற . அசை விலவேண்டாது பண்ட மளித்தலான் அக்ான்றி கினைந்து வாழ்க என்ருள். (23) 35. காய்ந்த வலையிற் கழுவிய வாலரியை யாய்ந்து சொரியு மவனேஞ்சக்-தோய்ந்த கணவன் வறுங்கழுத்துக் காணுமற் றேய்வ -மணிமங் கலமணிந்தாண் மான். (இன்)-வலரி - தாய்தாகிய அரிசி. தாய்தாதற்குக் கழுவலும் கல்லாய்தலும் வேண்டும் எ.று. அவள் - கல்லாள் : செஞ்சக்கோய்ந்த கணவன். உடல் தோய்தலினும் உயர்த்திதோன்ற உள்ளத்தோய்தல் குறித்தது: " கருத்துமுற்றத் தோய்க்கே கடந்தான்" என்ருர் கம்ப காடர் வறுங்கழுத்து - கிருப்பூளுக் கழுத்து மங்கலக்கழுத்திற் கெல்லாத்தானணி ' என்ருர் கம்பாாடர் : தெய்வமணம் - தங்தை கொடுப்பப் புக்க மனமாதல் குறித்ததி. மங்கலம் - மங்கலவணி : ஆகு பெயர். ச ற்றபாரிமகளிரைப்பற்றிக் கபிலர் என்னும் புலவர் பெருமான் ' கங்தை தோழனிவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவக் தனனே' (புறம்-20i) எனவும் கினக்கியான் கொடுப்பக்கொண்மதி' (டிை 200)எனவும் கூறுதலான் இவர் குடி மணமுறை அணியலாகும். சொரியுமவள் அணிந்தாள் என்றது தானணிதலினும் விருந்தாட்டு தலே முற்படக்கருகியத் குறித்தது காண்க வறுங்கழுத்து - பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/313&oldid=727959" இலிருந்து மீள்விக்கப்பட்டது