பக்கம்:Pari kathai-with commentary.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 கிரும் I ஒக் - திடகழுத்து எனினுமமையும். கணவன் வறுங்கழுத்தக் காணுது த அவனே அணிக்கழுத்துக்சாண்டற் குரியனென்றதாம்; i அன்E. -- * + - சாண்டற் கணிவாளிவளல்லாமை குறித்ததாம். மணத்திற்குரிய அஆஎன்றுகொண்டு அது இருமங்கலும் எனினுமமையும். -–" சிருட்பூட்டுதல் ' என்பது இக்காலத்தும் வழங்குவது. (24) – Z 주 34. சோறு சமைத்துத் துடவை ய்டகட்டு வேறு கறிவற்றல் வேவித்தத்-தேறுவிருந் தூட்டினுள் வள்ளற்கே யுற்ற துணையாதல் காட்டின ணல்லாள் கனிந்து. (இ-ள்)-அரிசியைச் சோருகச் சமைத்து, துடவை அடகு அட்டு-தோட்டத்துக் கீரையை அடுதல் செய்து. அவ்வடகின் 3வருகிய கறிக்குரிய வற்றல்களை வேகும்படிபண்ணி. தேறுவிருந்து--டலிற்றேறிய விருந்தினன. ஊட்டினள் - உண்பித்தாள். இச்செய -ல் கல்லாள்தான் பாரி வள்ளற்கே கனிந்து உற்றதுணையாதல் உல ந்ெகுக் காட்டினுள் எ-று.கனிந்து-வள்ளலொப்பக் கனிந்து விற்றலால், கல்லாள் - பெயர். தாலிகட்டித் துணையாவாரினும் தாலிகொடுத்துத் துணையாயின. இவள் வேறு என்பது தோன்ற வள்ள ற்கே உற்ற துணை -னட்பட்டது. கனிந்து காட்டினுள் எனினுமமையும் : கடவரிே, சிறிது தெளித்தும் கீரை வளர்த்தலாகுமென்பதுபற்றி அடகடுதல் கூறப்பட் டது. திடவையய்-கு என்றகளுல் மரத்தினிலைகளில் உண்டற்குரிய இலக்கறியடுதல் குறித்ததெனினுமமையும்; விளைவில் கோடையின் உண்டற்குரியவற்தை வற்றலாக உலர்த்திவைப்பதுடன்ணுயட்டிக் i

  • * r= - கிடல்பு.

ੋਂ (25) 347. ஈது நிகழ்பொழுதத் தேர்தல்வேள் பாரிவந்தா ைேது மிசைமகனு முண்டுவந்தான்-lதில் பயிர்க டழையப் படர்வானம் பெய்த துயிர்க டழைத்த லுற. (இ-ள்)-ஈது விகழ் பொழுதத்து - இது விகழ்ந்த சமையது. இசைநூலோது மகனும் என்க. இசைமகன் உண்டலானும் வேள் பாரி வருதலானும் உவந்தானுவன். திேல் உயிர்கள் தழைய உயிர் கள் தழைத்தலைப் பொருந்தக் குற்றம் இல்லாத உணவுப்டயிக்ள் தழைக்க. பயிர் - உணவுவிளைவு. சீகில்பயிர் என்றது அவ்வுணவு விளைத்தலிற்றீதேயில்லாமை குறித்தது. படர்வனம். விசும்ற் 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/314&oldid=727960" இலிருந்து மீள்விக்கப்பட்டது