பக்கம்:Pari kathai-with commentary.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 221 இகியபாரி. தனிசையறத்தீர்த்து.கடனை முழுதச் சீர்த்து. பகையின் எச்சமும் கடனின் எச்சமும் தீயினெச்சமும் பின் வளர்ந்து தெறு மென்பது மாபாரத மாதலின் அறத்தீர்த்து எனப்பட்டது. நாடு செழிக்கலானும் கடன் இல்லாமையானும் இன்னது காணன் ஆயினன் எ-று. கற்ருர்க்களிக்க கின்ற கொடைக்கற்பசமாகி. கல்வழியிற் கோடாகொழுகுவாளுகிக் குடிசாத்தான் என்க. நன்னெறியிற் கோடி யவன் குடிகாத்தல் பொய்யாதல் உணர்க. (32) 354. ஒற்கத் துயிர்த்தலைவற் கொண்கான் மணிச்சிலம்பு விற்கக் கோடுத்திழந்த மென்பிடியோ-பொற்றிருப் பாணற் கருத்தப் பகர்வேண் மடமகளோ (பூண் பூணற் குயர்ந்தாள் புவிக்கு.

  • **, (இ-ன்)-உயிர்த்தலைவற்கு - தலைவனே தனக்குத் தெய்வமாக லான் உயிர்த்தலைவன் என்றதாம். தனக்கு உயிராகிய தலைவனெனினு கமையும். அவன் ஒற்கத்து - அவனது தளர்ச்லைக்கண். ஒண்கான் மணிச்சிலம்பு -- ஒள்ளிய காலிலணிந்த மணிப்பாலிட்ட சிலம்பின. விற்றுப் பொருளீட்டற்குக் கொடுத்துத் தலைக்னேயிழந்த மென்ன டைப்பிடி போல்வாளாகிய கண்ணகியோ. பொற்றிருப்பூண் - திரு மகளடையாளமாகிய பொற்பூனென்றதல்ை மங்கலக்கழுத்திற்றணிப் ஆளுதல் குறித்ததாம். பாணன் - இசைவல்லவன். அருத்த உண ஆட்ட வேண்டி. பகர்வேள் மடமகளோ - விலை கூறிய பாரிவேட்குரிய மடப்பம் பொருந்திய துணைவியோ. புவிக்குப் பூணற்குயர்ந்தாள். பூமிதேவியாகிய இவரைப் பெற்ற தாய்க்கு அணிந்தழகு பெறுத μό குயர்ந்து கின்றவள் எ-து. ஒண்கால் என்றது. இம்மணிச் சிலம்பில் லாத போதும் ஒளிகுறையாத அடிகள் என்றதாம். மனைவியர்க்குப் பொற்றிருப்பூண் ஒப்ப இன்றியமையாத தன்று என்பது குறிப்பு. ஆண்டுத் தலைவற்கு ஒற்கத்தி விற்றுப் பொருளீட்டற் களித்ததும் ஈண்டு இயைபில்லாத பாணர்க்கு அருத்தத்திருப்பூணுகிய கழுத்தணி யைத் துறந்ததும் வேற்றுமை தெரிந்து கொள்க. சிலப்பதிகாரத்துக் கனத்திறமுரைத்த காதையில் " சிலம்பு முதலாக வகன்ற கலளுேடு லந்த பொருளீட்தெ லுற்றேன்' என வருதலான் அறிக. இழக்க மென் பிடியோ - கணவனே யிழந்து வையையொரு வழிக்கொண்டு மாமலையின் மிசையேறி ஈரேழ் நாட்கப்பால் உயிர்விடுதலான் இழந்து மெல்ல கடந்த பிடிபோல் வாளோ என்றதாம். பாரிமடமகள் பாரி யிறந்தானென்று தெரிந்தபோதே உயிர்த்ேதல் மேலே காண்க இரு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/318&oldid=727964" இலிருந்து மீள்விக்கப்பட்டது