பக்கம்:Pari kathai-with commentary.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 (பாரிகா?ை ...மிழலையொடு......வேளிர்......முத் தாறுதங்க......செழிய" என வருதலானறிந்தது. இங்சாட் டார் முடிகொண்ட வேளார் எனத் தம்மைப் பெயரிட்டு பாட்டில், எவ்வி வழங்குதலுங் கேட்கப்படும் (புதுக்கோட்டைச் சாசனம் No. 546.) இராசத்தானத்து இவ்வாறே வேள்வியிலுண்டாகிய வரென்று தம்வழி கூறும் அக்கினி குலத்தவர், தம்பெயரை யடுத்துச் சிங்கம் என்ற பெயரை வைத்து வழங்குதலால் இச்சிங்க குல வழக்கு வேளிர் குலத்தும் உண்டாகலை வலி யுறுத்தும். வேள் புலவரசர் சளுக்கு வேந்தர்' (கிவா, மக்கட் பெயர்), (பிங்கலம், 752) எனக் திவாகரத்திலும், பிங்கலத்திலும், வருதலாம் மெரிக்க வேள்புலவாசராகிய சளுக்கியர் செயசிங்க குலத்தவராதல் சாசனங்களிற் கண் டது. சளுக்கியர் ஜெயவலிம்மன் முதலாகத் தம் வழிமுறை கூறுதல் சரித்திரகாரர். நன்கறிந்தது. சளுக்கரைப் பல்ல வன் வென்ருளுதலாற் செயசிங்க குலகாலன் என்பது பல்லவன் பட்டப் பெயராகு மென்க. திருநெல்வேலிப் புறத்துச் சிங்கிகுளம் என்பது சிங்ககுல சதுர்வேதி மங்கல மெனச் சாசனத்தா லறியப்படுதலுங் காண்க. இவற்ரும் சிங்ககுலம் என்பது வேளிர் குலமாக லுணரலாம். இதற் கேற்பவ்ே சிங்க வேள்.குன்றம்' என ஒர் கிருமால் கிருப் பதியைத் தெய்வத்தமிழ்ப் பெரியார் பாதெலுங் காண்க இனித் திருச்சிராப்பள்ளிச் சில்லாவில் இப்போது சேர்ந்துள்ள பச்சைமலைப் புறத்துத் தென்பறநாடு, கீழ்பற நாடு எனச் சில பாகுபாடுபட்ட நிலப்பகுதிகள் உண்மை யறியப்படுவது. இவை பச்சை மலையை நடுவண் வைத்து, அதன் LJ3ϊ) திசைகளையுங் கருதிப், பச்சைமலைத் தென்புற காடு, பச்சைமலைக் கீழ்புற காடு என வழங்கப்பட்டுப், பின் னர்ச் சிதைந்து, தென்பற நாடு, கீழ்பற நாடு எனச் சொல் லப் பட்டனவோ வென்று உய்த்துணரலாவது. இவ்வாறே --- * Mysore Gazetteer Vol. II. už zú, 706. =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/32&oldid=727966" இலிருந்து மீள்விக்கப்பட்டது