பக்கம்:Pari kathai-with commentary.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 (8. முவேந்தர் தளர்ந்த் மைகளையும் பாழ் செய்த பொருமை. போரும்பாவி - அரும் பெரும் பாவி; அழுக்காறெனு மொருபாவி (குறள்.) என்புழி ஒருபாவி என்ற தைக் கழி இயுரைத்தது. பாவி செய்யா வழுஉலகில் மன் காண்பரிது என்க. எல்லாவழுக்களும் அழுக்காற்ருற் செய்யப்படுவன என்றதாம். 359. அழுக்காறு மூழ்குவாரார்தாய ராவா ரிழுக்கா றதனின்வே றென்னே-வழுக்காதல் பெற்றவருக் தாமே பெரும்பிறிதா வார்து சுற்றமோடு மாய்த்த வணிபு. (இ-ஸ்.)-அழுக்காறு . அழுக்குடைய யாறு என்பதுக் தோன்ற வந்தது ; சாடு. அழுக்கினராதலன்றி ஒருவரும் தாயராகார் என்க. இழுக்காறு - இழுக்குடைய வழி: அவ்வழுக்காற்றினும் வேறியாதுள் ளதோ. வழுக்காதல் - குற்றமுடைத்தாகியகாமம் : நெறியான காமம் அல்லாமை குறித்தது. பெற்றவரும் என்புழி உம்மை இழித்தற் கண் வந்தது. தாமே பெரும்பிறிதாவார்-தாமே இறப்பர். ஈது . இவ்வழுக்காறு தம்மைச் சுற்றத்தொடு மாய்த்தல் ஒருதலையாகத் துணி தந்தது எ-று. ஈண்டுத்தீக்காம்த்தையுங் கூறியது இவ்வரசன் பாரி மகளிரை விழைந்தது நோக்கி : இவன் காமத்தின் மேலும் அழுக்காறு டைய தைலாலிவ்வனங் கூறியபடி. பெரும்பிறிது - சாவு. ' அழுக் கறுப்பான் சுற்ற முடுப்பது உ முண்டது.உ மின்றிக்கெடும் ' (குறள் 106.)என்பதற்ை சுற்றமுங் கெடுதல் கூறப்பட்டது. (4) 360. அறங்கெடுக்கு நான்கு ளழுக்காறு முன்னக் திறங்கிளந்த திஃதோன்றே தீங்காப்-பிறங்குவன வெல்லாம் பிறத்தற் கிடனென் றுலகறிய வல்லான் வகுத்த வகை. (இ ள்.)-'அழுக்கா றவாவெகுளி யின்னச்சொ ன்ைகு, மிழுக் கா வியன்ற திறம்' (குறள். 35) என்புழி அறத்தினக் கெடுக்கு கான் கனுள்ளும் அவாவெகுளி முதலியவற்றிற்கும் முன்னகும்படி வைத் துச் சொற்றது; இஃகொன்றே - இவ்வழுக்காமுென்றுமே. அறத் திற்குப் பகையாகிய சிங்காகத் தலையெடுப்பன வெல்லாம் விளைதற்கு விலனென்று வல்லவன் உலகறிய வகுத்த வகை எ-று. ' இன் சொலா லித்தளிக்க வல்லாற்கு ' (குறள் 387.) என்புழிப்போல வல் லான் என்பது வன்மை யுடையாற்கு வந்தது. சொல்லுதல் வல்லா ரார் வள்ளுவரல் லால் ' என்பது கிருவள்ளுவமாலை. (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/321&oldid=727968" இலிருந்து மீள்விக்கப்பட்டது