பக்கம்:Pari kathai-with commentary.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 (8. முவேந்தர் தளர்ந்த 363. திறையளக்குஞ் சிற்றரையன் றேடிசையா ளுைக் தறையளக்கு மாயிற் றரியேன்.--முறையளக்குஞ் செங்கோ லெனதாயுஞ் சீர்த்தியோரு வேளதென வெங்கோப மூண்டான் வெறுத்து. (இ-ள்.)-இப்பாளி சிற்றாசு தனக்குக் கிறையளத்தலான் உள் ளது என்பது குறிப்பு, இவன் தேடிய சீர்க்கி யான் ஆள்கின்ற சில வெல்லையை அளந்து கொள்ளுமாயின் யான் மனங்கரியேன் எ-று. முறையளக்குஞ் செங்கோல் - முறைமையினை அளந்து விறுவுஞ் சவ்விய கோல். கோல் சுமப்பவன் யான் சீர்க்கி பொறுப்டவன் வேள் என்பது கருத்து, வெறுத்து - அவன் சீர்த்தியினை வெறுத்து. வெங்சோபம் - ஆருச்சினம். தரியேன் என வேளதென மூண்டான் எ- ), (8) 364 என்புவியோ வேனுே னிசைபொறுப்பதாவதென்றன் றுன்புவியோ கந்தெரியேன் சூழ்வதென்னேன்-றின் கான னளப்பில் கடலன்ன செல்வத்து (புடைமை மானன் கவல்வான் மனத்து. (இ-ள்.)-என்புவி - யான் பொறுத்த சிலனே. ஏனேன் - என் னின் வேருகிய அயலான். இதனற் பிறனிசை பொறுப்பதாகிய கிலத்தை யான் சுமந்தேன் என வினைதல் கூறிற்று. துன்பு வியோகம். அக்க நீக்கம். அளப்பில் சடல் - வளங்களான் அளத்தலில்லாத கடல், அக்கடலன்ன செல்வத்தும் மனத்து இன்புடைமை கானன் மானுன் கவல்வான் என்க. மானன் என்றது மானுதல் செய்யின் இன்பமும் உண்டு கவலுதலு மில்லை எ-று. (9) 365. படைக்கோருவ னென்று படைத்தான் பெரும்பேர் கொடைக்கு மவனேன்று கொண்டான்-குடிக்கட் டோடங்காத மேன்மை தொடங்கி யெமக்கு ளடங்காமை காட்டினு னுல். (இ-ள்.)-படைக்கு ஒருவன். படையை வெல்லுதற்கு ஒப்பில் லாதவன். கொடைக்கும் ஒருவன் - கொடை நல்குத ற்ரும் ஒப்பில்லாத வன். பெரும் பேர் படைத்தான் - பெரும்பேர் கொண்டான் என ஈரிடத்துங் கூட்டுக. பெருமைக்குரிய பெயர். படைப் பெரும் பேர் - செருவெஞ் சேஎய் பெருவிறல் ' (புறம் 120) என்பன போன்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/323&oldid=727970" இலிருந்து மீள்விக்கப்பட்டது