பக்கம்:Pari kathai-with commentary.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 227 கொடைப் பெரும் பேர் - பணைகெழு வேந்தரையிறந்து, மிரவலர்க் யுேம் வள்ளியோன் ' (டிை 119.) என்பது போன்றன. குடிக்கண் - வேள்.குலத்திடை தொடங்காத மேன்மை - மூவேந்தர்க்கு இன்ன ணுகிச் சான்ருேர்க்கினியஞய மேம்பாடு : அண்ணல் யா?ன வேக் தர்க், கின்ன கிைய வினியோன் ' (டிை 115) என்பது காண்க. எமக் குள் - எம்போல் வேந்தர்க்குள் அடங்காமை - அடங்கி யொழுகாமை. பெயர் பேர் எனவருதல் "பசப்டெனப் பேர்பெறுத னன்றே" (குறள்190) என்புழிக் காண்க. (10) 366. புகழ்தறுகண் கல்வி புகல்கோடையிங் நான்கி னிகழ்பேருமி தம்பலவு நேர்ந்தான்-ழிகழுங் குறுமுடிவேக் தாகக் குறித்தா னலன்ரு வைமுடிவேர் தாக வுயர்ந்து. (இ-ன்.)-புகழ் - இசைமை. தறுகண் - உள்ளத்திட்பம், கல்வி - கலையறிவு. புகல் கொடை - விரும்பத்தக்க வண்மை. ' கல்வி தறுகணிசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமித நான்கே' என்பது தொல்காப்பியம் (மெய்ப்பாடு.) இந்நான்கின் விகழ் பெரு மிதம் - இக்கான்கினுைம் கிகழ்கின்ற வீரம். பலவு நேர்ந்தான் என் றது. இக்கான்கனுள் ஒரொன்றே ஒருவர்பானிகழ்வதாகவும் இவன் நான்கும் நேர்தற் சிறப்பினைக் குறித்தது. சேர்தல் - உடன் படுதல். குறுமுடி திகழும் வேந்தாகத் தன்னைக் குறித்துக் கொண்டான் அல் லன் என்க. உறுமுடி - பெருமுடி, உறுமுடி வேக்காகத்தா னுயர்ந்து குறுமுடி வேக்காகக் குறித்தானலன் எ-று. பெருமிதம் விர மாதல் கொடை வீரமோ............ படை வீரமோ சென்னிபண்பு' என வருதலானறிக. எல்லாரோடும் ஒப்ப வில்லாது பேரெல்லே பாக சிற்றல் பெருமிதம் எனப்படும், (தொல். பொ. மெய்ப்பாடு. 9.) எனப் பேராசிரியர் கூறுதல் காண்க. பெருமை மிதம்-பேரெல்ல! குறுமுடி குடியிற் பிறந்தவர் வேளெனப் பெயர் பெறுதல் முன்னரே கூறப்பட்டது. (11) 367. கோலு முடியுங் குடையுங் கோளும்வேந்தர் போலு மெனத்தனத்தான் புந்திசெய்தான்-சாலப் புலவர்க் களித்துப் புகழ்கொள்ளை கொண்டா னிலவர்க் குளவெல்லா மீத்து. (இ-ள்.)-கோலை முற்கூறியது " தெரிவு கொள் செங்கோ லரசர்க்குரிய"(தொல்.பொ.மா-71)என்ற சிறப்பு கோக்கி, முடி அர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/324&oldid=727971" இலிருந்து மீள்விக்கப்பட்டது