பக்கம்:Pari kathai-with commentary.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 யமையும் - முக்குற்றங்களுள் ஒன்றே போதும், சேடு செய்தற்கண் ஒப்பில்லாத முக்குற்றமும் போல் என்க. முக்குற்றம் - காமம், வெகுளி மயக்கம் ; அவர் - அச்சேரனும் சோழனும். அன்றே இயைந்தார் - அப்பொழுதே ஒருங்கு கூடினர்: " கடந்ததொன மூவிருங் கூடி யுடன்றனிராயினும் ' (புறம் 110) என்பதுபற்றி இவ்வாறு கூறப்பட் )9 !( • آگـیا 375. அவ்விய மென்னு மழலை யகத்தடக்கிச் செவ்வி வரவிருந்த தேர்வேந்த-ரவ்விருவர் தாவாத பாரிக்குத் தாமும் பகையேனகா காவாது சொற்ருர் கதழ்ந்து. (இ-ள்.)-அவ்வியம் - அழுக்காறு, அழல் என்றது காய்தற்ருெ ழில்பற்றி. அகத்தடக்கி-புறங்காட்டாது நெஞ்சத்துவைத்து. செவ்வி . புறப்படவிடற்குரிய அமயம். அவ்விருவர் - அச்சேரனும் சோழனு மாகிய இருவர். தாவாத - புகழாற் செடாக, வேள்பாரிக்கு, தம் புகழ் செடச் சொற்ருர் ஆதலின் காசாவாது எனப்பட்டது. கதழ்ந்துசினந்து; என்றது தமக்குள்ள சினத்தைப் புறக்கோன்றச் செய்து.(20) 376. கொற்றத்தாற் றண்ணளியாற் கூரொளியான் முச் (சுடர்போன் முற்றப்பேர் பெற்றதமிழ் மூவேந்தர்-தெற்றெனத்தா மாராய மாட்டா ரழுக்காற் றிருள்போதிந்து சீராய விட்டார் சினந்து. (இ-ள்.)-முச்சுடர் - ஞாயிறு, திங்கள், எரி கொற்றம் எரிக் கும், தண்ணளி கிங்கட்கும், கூரொளி ஞாயிற்றிற்குக் கொள்க. சேரர் பாண்டியர் சோழர்க்குக் குலத்தோற்றம் முறையே எரியினும், மதி யினும், ஞாயிற்றினுங் கூறுகலானு முணர்க. பேர் முற்றப்பெற்ற - புகழ் விறைப் பெற்ற கெற்றென - தெளிய முச்சுடர் போல் வாரேனும் அழுக்காற்றிருள் மூடுதலால், தெளிய ஆராயமாட்டாராயி ஞர் என்றதாம். சினந்து சீராயவிட்டார் - வெகுண்டு தமக்குள்ள ர்ேத்த இயல்புகளை ஒழித்தார். தமிழ் மூவேந்தர் - தமிழ் கெழுமூவர் என்பது போல வந்தது. (21) 377, வெயிலுலாய்த் தீந்த வேறும்பாழ்ங் கடத்துக், குயிலுலாய்த் தண்ணென் குளிர்கா-வயில்வாளாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/328&oldid=727975" இலிருந்து மீள்விக்கப்பட்டது