பக்கம்:Pari kathai-with commentary.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 233 I - புலவர் ஆய்த்தகா என்க. ஆய்ந்த அறிவும் ஆய்ந்த சொல்லும் உடைமை சருதிற்று : அஞ்சொனுண்டேர்ச்சிப் புலவர் ' என்றது காண்க. (23) 379. மூவேந்தர் வேம்பகையோ மூண்ட தெனத்தினையுங் கோவேளங் கச்சங் கோளாளுகிப்-பாவேந்தன் மாய கபிலைேடு சூழ்ந்து பெருஞ்சேருவிற் காய வெலாகிறைத்தா ளுண்டு. (இ-ஸ்)-மூவேந்தர் என்பது பகைக்கப்பட்டவன் ஒருவேள் என்பதுபட கின்றது. பகைத்தவர் வலி தெரிய வெம்பகை என்ற தாம். மூண்டது என்பது வேளர்வது போல வளர்ந்தது குறித்தது. தினையும் அச்சங்கொள்ளான் என்றது வேள் மனத் தறுகண்மை தோற்றி கின்றது. சூழ்தற்கேற்ற தகுதி தெரியப் பாவேந்தன் என லாயிற்று. பகை நொதுமல் நட்பு என்னு முத்திறத்தும் ஒப்பஒழுகும் உள்ளத்தியல்பு தெரியத் தாய கபிலன் என்றதாம். ' உலகுடன் றிரி தரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன் குழ' (அகம் 78) என நக்கீரர் பாடுதல் காண்க. வெம்பசைக் கேற்கப் பெருஞ்செரு கருதிற்று. செருவிற்கு ஆபளலாம் - படையும் அானும் உணவும் முதலிய பலவும். (24) 380. அடைமதிற்பட் டாலு மருந்திப் பருகத் தடையதோட் டாமற் சமைத்தான்-படையிற் குறையுரு வாறுவலி கூட்டின ைென்னர் தறையுரு வாறுசெய்வே டான். (இ-ள்.)-அடைமதிற்படுதல் - மதில் வாயில் அடைபடுதல் ; புறப்படை சூழ்தலால் நேர்வது. பசிக்கு அருந்தி, நீர்வேட்கைக்குப் பருக. கடையது - தடைப் படுத்தியது. ஒட்டாமல் - தன்பறம்பிற் குச்சாராதபடி படையின் வலி கூட்டினன். படையிற்ருெகை கூட் டலினும் வலி கூட்டலே சிறந்தது என்றது கருதிற்று. உணவும் ருேம் படைவலியும் விறைதல் போரிற்கு இன்றியமைப் தென்க. ஒன்னர் - பகைஞர். பகைஞர் தன் விலக்கிற் பொருந்தாவண்ணஞ் செய்யும் வேள் என்க. பகைவரோடுகழற் கம்பல, கண்ட, செரு வெஞ்சேஎய்' ( புறம் 120) என்றது காண்க. (25) 381. வேன்ருன் மறந்துணையாய் மேதினிய்ை யாள்வேம் மன்றே லுடனித் தறந்துணையாய்-கன்றேகி [un 30 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/330&oldid=727978" இலிருந்து மீள்விக்கப்பட்டது