பக்கம்:Pari kathai-with commentary.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 (8. முவேந்தர் தள்ர்ந்த யில்வுலகேல் லாமேம் மிசையாள வைத்தாள்வே மவ்வுலகை யென்ருன்வே ளாய்ந்து. (இ-ள்.)-மறந்துணையாய் யாம்வென்முல் என்க. மறம். வீரம். அன்றேல் - அங்கனம் அன்ருயின். தோற்ற உடலைக்கொண்டு வா ழாது அதனைத்தள்ளி. கன்று அறக் துணையாயேகி என்க. எம்இசை யாள - எம்புகழுடம்பு ஆளா விற்க. அவ்வுலகை யாள்வேம் என்முன் அவ்வுலகு - வீரசுவர்க்கம். ஆய்ந்து - வென்றி தோல்வி இவற்றின் எய்தும் பயன்களை ஆராய்ந்து. + (26) 382. மாரியைக் கொல்ல மதித்தார்போன் மூவேந்தர் பாரியைக் கொல்லவுளம் பாவித்துப்-போரிற் சைபரப்பி நாற்படையுஞ் சென்றே விட்டா ரிசைபரப்பும் வேண்ம்ே லிகன்று. (இ-ள்.)-பாரியைக் கோறலும் மாரியைக் கோறலும், ஒத்தல் குறித்தவாறு, போரின் மாரியைக் கோறல் இயலாதவாறு போலப் போரிற்பாரியைக் கோறலும் இயலாமை உடன்னேற்றி கின்றது. போரிற் கோறலில்லாது பரியை மூவேந்தரும் வஞ்சித்துக் கொன் நிதி கண்டு கொள்க. (புறப்பாட்டுரை # = 112) நாற்படை யும் நாற்றிசை பரப்பிச் சென்று ஏறவிட்ட்ார். மலை என்பது தே ான்ற எற விட்டார் என்றதாம். நாற்றிசையும் இசைபரப்பும் வேள்; வேள் மேல் இகன்று - பாரிவேள்மீது பகைத்தலான் என்க. பாப்பி என் றது ' புலக்தொறும் பரப்பிய தேரினிராயினும்' (புறம் 109) என்ப தைத்தழிஇவக்கது. (27) 383. கொடைநிரைத்த பாரி கோடுங்குன்றஞ் சூழப் படைநிரைத்து முற்றினர்பூ பாலர்-தொடைநிரை வில்லான் மலைந்து விழுமுரச மேற்றிமதக் (த்த கல்லா னிடித்தார் கனன்று. o (இ-ள்.)-பாரியினது. கொடை விரைத்த குற்றம் எனவும் கொடுக்குன்றம் எனவும் கொள்க. புலவர்க்குக் கொடையும் புகை வுேந்தர்க்குக் கோடும்ைபுத் செய்தல் குறித்தது. படை விரைத்துச் குதி முற் னர். கிரைத்தல் - வரிசை செய்தல், ஒவ்வொரு படே பு:தனித்தனி குழி வரிசை செய்து முற்றினர் எ-று. கொடை வரி சை செய்த் கொடுங் குன்றத்தைப் படிை வரிசை செய்து முற்றினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/331&oldid=727979" இலிருந்து மீள்விக்கப்பட்டது