பக்கம்:Pari kathai-with commentary.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 235 என்பது கருத்து. இக்குன்றஞ் செய்த கொடுமை கொடை வரிசை செய்த தேயாம் எனக் கருதிக் கொள்ளினுமமையும். பூபாலர் - விலங்காவலர் ; இவர் விலங்காவல் செய்யும்முறை இஃதென்று இகழ்ச்சி தோன்ற கின்றது. தொடை விரைத்த வில் - அம்புத்தொடையான் வரிசை செய்வில். விழுமுரசம் - போர்க்கு விழுப்பமுடைய வீரமுர சம். வென்றெறி முரசின் வேந்தர் " (புறம் - 11.5) என இப்பறம்பு முற்றிய வேந்தரைக் கூறுதல் காண்க. மதக்கல் - யானை, மதமலே எ-று. கல்மலையாதல் தென்குமரி வடபெருங்கல் ' (புறம் - 17) என்புழிக் காண்க. இப்பகைஞர் யானையான் மலைதல் மரக்தொறும் பிணித்த களிற்றினிராயினும் H (புறம் = 109) என் சஞனறிக. முத் றினர் என்பது ' களிகொண் முரசின்மூவிருமுற்றினும் " (புறம்-100) என்றது பற்றி வந்தது. மலைமேலிருக்கும் படையை எய்ய வேண்டு தலின் வில்லான் மலைதல் கடறிற்று. (28) 384. வெய்ய பறம்பின் விழுத்தாள் வரைச்சார லைய வரிதி னடைந்தனர்மே-லெய்யப் படையேற மாட்டாமை பார்த்துத் தேரிந்தார் தடையேற விட்டபல தாம். (இ-ள்.)- தண்பறம்பை வெய்ய பறம்பு என்றது போர் முற்றியது குறித்து. பகை வேந்தர்க்கு வெய்ய பறம்பு எனினும் அமையும். தாள் வ ை பாதசைலம். அதன் விழுச்சாரல் என்க. ஐயஅரிதின் - வியக் கத்தக்க அரிதின் அடைதலருமையின் வியக்கத்தக்கதாயிற்று. மேல் எப்ப - மிசையுள்ளாரை அம்பால் எய்தற்கு படையாளர் எத இயலா மை தாம் பார்த்து ஏறக் கடையாக இட்டபலவுக் தெரிந்தார். விழுக் தாள்வரை என்றது. தொழப்படுதல் நோக்கி எனினும் அமையும். தொழுது விற்பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே' (புறம் - 113) என்பதன்ை இம்மலை தொழப்படுதல் கண்க * L门 பலவுறுகுன் றம் போலப் பெருங்கவி னெய்திய வருங்காப்பினனே "' (நற்றிணை -253) என்பதல்ை இம்மலை அருங்காப்புடையது نلتي تنظم لا வரிதினடைந்தனர் எனலாயிற்று. (29) 385. அடிபற்ற லன்றி யடல்வேள் பறம்பின் முடிபற்ற றேவர்க்கு முற்ரு-தோடியா மறங்காவல் பூண்டதலான் மண்டலிகர்க் காகா வறங்காவல் பூண்ட தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/332&oldid=727980" இலிருந்து மீள்விக்கப்பட்டது