பக்கம்:Pari kathai-with commentary.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 (8. ழவேந்தர் தளர்த்த

ை(இ-ன்.)-அடி - தாள்வரை முடி - உச்சிவன்ை. உச்சிவரைக்கு அன்னித்தாயுள்ள விண்ணிலுள்ளார்க்கு கிறைவேருது. வேள் அடி 院 லாவதன்றி வேள் முடி பற்றல் தேவர்க்கு முற்ருது என்பதுக்

தானிக்க உடன் புணர்த்தியவாறு காண்க. தேவர்க்கு முற்ருதாக இம்மூவர்க்கு முற்றுவ தி.பாங்கனம் எ-மு. ஒடியாம றம் - பேரின் உடையாக வீரம். மண்டலிகர் - மும்மண்டலங்களையு முடைய வேங் தர். அவர்க்கும் ஆகா அறங்காவல் பூண்டது என்றது : பணைகெழு வேதர்ை யிறந்து, மிரவலர்க்கீயும் வள்ளியோன் ' (புறம் - 119) என்பதுபற்றி : வண்மகிழ்ப்பளி, பலவுறு குன்றம் போலப், பெருங் கவி னெய்திய வருங்காட் பினளே' என நற்றிணையின் (253) வருக லான் அறிக. இதன் வண்மையாலாய மகிழ்ச்சியையுடைய பாரியின் பலா மிக்க மல்போலத் தலைவி பெரு வனப்பெய்தியவளென்றும் அரிய காவல் உடையளென்றுங் கூறுதலான் அறமும் மறமும் விஞ்சு தல் குறிக் கொள்க. (30) 386. படையேற மாட்டாப் பறம்பு கோளுதற் கிடையூறுளந்தேர்ந் திகல்வோர்-புடையிற் படைமதிலாச் சூழ்ந்து பனிமலையைத் தட்ப வடைமதிலா யிற்ரு லரண். (இ-ள்.)-தடையானும் உயரத்தானும் செறிபருமையானும் படையேறமாட்டாப் பறம்பு என்று. கொளுதற்கு இடையூறு - பாரி படைமேனின்று எதிரூன்றுவது. இகல்வோர். இகலும் வேந்தர். புடையில் - எயிற் பக்கத்து. படை மதிலாச்சூழ்ந்து - தம்படைகளை யே அசைய மதிலாக வைத்து முற்றி. பனிமலையைத்தட்ப - குளிர் மலையைத் தடை செய்ய அடை அடைமதிலாயிற்று எ-று. (31) 387. போக்கு வரத்துப் புரியாமல் வண்பறம்பைத் தாக்கு படையாற் றனியடைத்தா-ராக்கு முணவும்பல் பண்ணியமு முட்புகா தோம்பத் தனவும் வலியென்னத் தாம். (இ-ள்.)-எயிற்குப் புறம் போதலும் உள்வருதலும் செய்யாது அடைத்தது துே என்பது தோன்ற வண்பறம்பு எனப்பட்டது. தாக்கு படை - கின்ற கிலேயிலும் எயிலை மோதும் படை என்க. தனி படைத்தார் - எயில் தனியாக அடைத்தார். ஆக்கும் உணவும் பல் பண்ணிபமும் . மக்களை உளவாக்கும் உணவுகளும் அவ்வுணவிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/333&oldid=727981" இலிருந்து மீள்விக்கப்பட்டது