பக்கம்:Pari kathai-with commentary.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 237 குரிய பல பண்டங்களும். உட்புகாது ஒம்ப உள்ளே புகாமற் பரிக ரிக்க வலிதனவும் என்னத்தாம் அடைத்தார் என்க. பண்ணியம் பண்டம், ' பண்ணிய மட்டியும் ' (பட்டினப்) எனவும் மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும் ' (பதிற் - 59) எனவும் வருவன கொண்டு அறிக. மறத்தாற் கோறல் அரிதாகப் பசிபாற் கோறல் கருதினரென்பது குறித்தவாறு. (32) 888 நாடு தருபண்ட கண்ன தடைத்திகல்வோர் நீடு பலவாண்டு நின்றதற்ை-றேே பொருளுங் குறைந்து புகாவின்றி வீரர் மருளும் வறுமை வர. (இ.ஸ்.)-நகர்க்கு காடுதரு பண்டம் எ-று. பலவாண்டு இகல் வோர் டுே வின்றதல்ை என்க. " பாண்டு பல சழிய' என்ருர் அகத்தினும் (78) தேடுபொருள் - உணவிற்குத் தேடிய பண்டங்கள். புகா - உணவு. வீரர் மருளும் வறுமை வர - மருளாத வீரர் மன மருளுதற்குக் காரணமாய் வறுமை வரா கிற்க எ-று இப்பாட்டு குள பீப், (33) 389. ஆயும் விறல்வே ளறிவானழுக்கற்ற தூய கபிலைேடு சூழ்ந்துகோடு-சேய புனத்து விளகதிரைப் போய்க்கொணரக் கிள்ளை யினத்தைப் பயில்வித்தானேன்று. (இ-ன்.)-இதற்கு என் செய்வதென்று தன்னுள் ஆராயும் வலி யுடைய வேள்பாரி. அறிவனழுக்கற்ற என்றது ' புலனழுக்கற்ற வந்தனளன்' (புறம் 126) என்பது பற்றி. தாயகபிலன் - ஒழுக்கத் தாற்றுாய்மையுடைய கபிலன், சேயபுனத்து விளைசதிர் - சேய்மைக் கணுள்ள புனங்களில் விளைந்த கதிர்கள். கிள்ளையினத்தை - கிளிக் இட்டங்களை பயில்வித்தான் - கற்பித்தான். புலனழுக்கற்றத்தாயன் ஆயின் அவன் விலங்குகளையும் பயில்விக்க வல்லனவன் என்பது தோன்றக் கூறியது காண்க. இவ்வரலாற்றை ' உலகுடன் மிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் குழச்சேய் கின்று, செழுஞ் செய்க் நெ ல்லின் வி ளைகதிர் கொண்டு, தடந்த ாளாம்பன் மலரொடு கூட்டி, யாண்டு பலகழிய வேண்டுவயிற் பிழையாது ' (78) எனவரும் அகப்பாட் டானும் அதன் பழைய வுரைகாரர்." கபிலன் சூழ என்றது. பாரியை அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து,உணவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/334&oldid=727982" இலிருந்து மீள்விக்கப்பட்டது