பக்கம்:Pari kathai-with commentary.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 241 யாழ்வன்மை கொள்க. சென்னி என்ற பெயரொற்றுமையாற் சோழர்க்குப் பாடல் வன்மை கருதுக. சென்னி என்பது சோழற் கும் பாணற்கும் பெயர். செவ்வரை நாடன் சென்னியம் ' (பெரும் பாண்) i ஆடுகே ாட் பாட்டுச் சேரலாதன் என்னும் பெயரானும் F. A இவன் கோடியர் முழவின் முன்னாடல் வல்லானல்லன் (பதிற்று-56) எனப்பாடப்படுதலானும் ஆட்டனத்தி வஞ்சிக்கோன் ' என்பதனுைம் இச்சோ குலத்தவர் ஆடல்வன்மை யுணரலாம். சுகிர்புரி நரம்பின் சீரியாழ்பண்ணி, விரையொலி கூக்தனும் விறலி யர் பின்வர, வாடினி பாடினிர் செலினே, நாடுங்குன்று மொருங் யுேம்மே ' (புறம் - 109) என்று கபிலர் பாடியது காண்க. (40) 396. பாராளு மூவிர் பரிசிலர்தாம் வேண்டிடத்த வாரேனே மை லவர்வரையன்-பாரி யவனுண் டியாமுண் டரும்பறம்பு முண்டா லெவர்வேண்டி லுை மிட, (இ-ள்.)-பாராளு மூவிர் என்றது. பரிசிலர் வேண்டியது தந்து ஆளமாட்டிர் என்பது குறித்தது. பரிசிலர் தன்னை வேண்டிய இடத்தி என்க. பாரி வரமாட்டேன் என்று வாயானுஞ் சொல்லாமல் அவ ரெல்லையிலிருப்பன். அவன் உண்டு - அங்கனம் யாவர் எதை வேண் டினும் இடுதற்கு அத்தகையன் உளன் : யாம் உண்டு என்றது சபிலர் தம்மொடு பாரிமகளிரையும் உளப்படுத்தியதாம். அரும்பறம்பு - தும் போரினுக்கரியபறம்பு : பறம்பு கொளற்களிதே ' (புறம் - 110) என்றது காண்க. விலங்கொள வெஃகிய வேந்தர்க்குப் பறம்பு விழைவு செய்தலான் பறம்புண்டெனவும், அவர் பாரிமகளிரையும் புலவரையும் விழைதலான் யாமுண்டு எனவும், பாரியைப்பற்ற வினை தலான் அவனுண்டெனவும் கூறினரெனவறிக. "யாமும் பாரி.பு முளமே, குன்றுமுண்டு நீர் பாடினிர் செலினே' (புறம்-110) என் றது காண்க. எவர் வேண்டினலும் - மூவருள் யாரெது கேட்பினும் இட உண்டு என்க. மூவரை நோக்கிக் கொடைப் பொருளும் மூன் முகக் கூறினர். (41) 397. டிே வளைந்து நெடுங்கால மூவிருமே கூடி யுடன்றுங் கோளற்கரிதே-பாடிப் பரிசில் பெறற்குப் பறம்பேளிதேன் றுய்த்தான் கரிசில் கபிலன் கவி. 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/338&oldid=727986" இலிருந்து மீள்விக்கப்பட்டது