பக்கம்:Pari kathai-with commentary.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 (பாரிகாதை வழி 1 (சிறுபாண், அடி-88) দ্য তা ঐ- சிறுபாணுற்றிற் கூறிய தனம் கொள்ளப்பட்டது. நாக நெடுவழி-சுரபுன்னே மரங்களையுடைய செடிய வழி என்றவாறு. சுரபுன்னே மலைமரமாதல் : வழைவளர் சாரல்" (கலித்-50) எனக் கலித்தொகையில் வருதலாலுணர்க. பூத்தலையரு முல்லை' என்றது பற்றிக் காருமாலையுங் கூறலாயிற்று. அரசர் காடு பார்த்து மகிழ்வதுண்டென்பதுகொண்டு பாரி தனி நிலை யில் வைத்து இது கூறப்பட்டது. காடுபார்த்து மகிழ்தல் 'புறவே கின்னேக் காணியவருதும் ' (ஐங்குறு 420) என் அம் ஐங்குஅறுதாற்ருலுணர்க. தனிநிலை வேண்டியது இவ்வருட் கொடை தடைப் படாமைப் பொருட்டென வுணர்க. காட்டிற் றனிநிலையில் நிகழ்த்திய இவ்வரிய தேர்க்கொடைச் செய்தி ஊர்க்குத் கெரிதற்குக் குதிரை தேரின் விப் பக்தி புகுவதே வாயிலா தல் உய்த்துணர்ந்து கொள்க. வள்ளல் தன்வாயிலிைது கொடை செய்தேனென்று சொல்லிலளுதலின் இங்ங்னம் கருதப்பட்டது. பரணர் மயிலுக்குப் போர்வை யிந்த பேகன்பாற் கொட்ைமடமுண்மை கூறியது போலப் பாரி பாற்கூருமை நோக்கிக் கொள்க. 4. கபிலர் நட்புக்கோட்டிறம். கபிலர் வேள்பாரியோடு நட்புற்றுச் சிறந்தது 286-ஆம் மலைகெழு நாட மாவண் பாரி கலந்த கேண்மைக் கோவ்வாய் நீயேற் புலந்தனை யாகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பி னட்பிற் கோல்லா தோருங்குவரல் விடாஅ தொழிகேனக் கூறி. யினயை யாதலி னினக்கு மற்றியான் மேயினே னன்மை யானே யாயினும் இம்மை போலக் காட்டி யும்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/34&oldid=727988" இலிருந்து மீள்விக்கப்பட்டது