பக்கம்:Pari kathai-with commentary.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 243 பட்டதாதலின் எயிலேறி ஞாயிலின் மறைந்து புழையின் வாயிலாகக் சண்டான் என்க. ஞாயில் - சூட்டு. மூதர் வாயிற் பனிக்கய மண்ணி, மன்ற வேம்பி ஞெண்குழை மலைந்து, தென்கினை முன்னர்க் களிற்றினியலி, வெம்போர்ச் செழியனும் வந்தனன் ' (புறம் - 79) எனவரும் புறப்பாட்டானும் அதன் நல்லுரையானும் டோர் புகுவார் ரோடிப் பூச்சூடுதல் உணர்க. ( 44) 100. வானேற லுற்ருர்போல் வாழ்பறம்பி னிள்சிமைமேற் முனேற லுற்ற சமர்ப்படைவேள்-கோனே கண் டின்னே யழிக்க விவர்திரளை யென்றனளும் முன்னேரி லாகற் றகை. (இ-ள்.)-வான் எறலுற்ருர்போல் எறலுற்ற சமர்ப்படை என்க. வாழ்பறம்பின் என்றது. வாழ்தற்குரியதை அழித்தல் குறித்தது. நீள்சிமைமேல் - நீண்ட உச்சியின்மேல் : சேட்சிமை...நாடே' என் பது (புறம் -120). நீள்சிமை என்றது எறற்கரிது என்பது குறித்தது. வான் ஏறலுற்ருர் போல் என்றகளுல் இச்சமர்ப்படைஞர் கீழ்மீளாமை கருதிற்று. வேள்கோனே கண்டு என்றது ஆள்வாயிற் கேளாது நேரே காண்டல் கினைந்தது. இன்னே - இப்பொழுதே. இவர் திரளை - இவராகின்ற கூட்டத்தை. கற்றகைமைக்குத் தன்னேரில் லாதவன். வாழ்பறம்பை யழிக்க இவர் கிரளையழிக்க என்றலாற் றலைமை குறையாமை குறித்தவாரும். (45) 401. பறம்பை யடைத்தகொடும் பாவியரிம் மூவர் திறம்பி யிகலிற் சிதைய-விறும்பின் வரையிற் பெருங்கற்கள் வார்ந்துருளச் சேய்கென் வரையி னிடித்தா னுருத்து. (இ-ள்.)-போர் புரியலாற்ருது பறம்பை படைத்துப் பசியாற், கொல்ல முயறலா ற் கொடும் பாவியர் எ-று. அக்தனர், சான்ருேர், பெண்டிர் குழவி, ஆணினம், எல்லாம் பசியான் மடியப்புரிதலாற் கொடும் பாவியர் என்ருன். இம்மூவர் திறம்பி இகலற்சிை தய-இப்பகை மையிற் சிதைந்து இம்மூவேந்தர்கிரும்ப என்றும் கொள்க : இம்மூவர் என்றது. இச்சிற்றளவினர் சிதைதல் பலர் சிதையான்மக்கேது என் பதி குறித்தது. இறும்பின் வரையில் - குறுங்கா கிகளையுடைய மலே யில், இன் - சாரியை. பெருங்கற்கள் வேண்டியது படைப் பெருமை யையும், விரைந்துருண்டு அரைத்தலையுங் கரு.கி. வார்ந்த்ருள என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/340&oldid=727989" இலிருந்து மீள்விக்கப்பட்டது