பக்கம்:Pari kathai-with commentary.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 .ே முவேந்தர் தளர்த்த 2தி கல்லருவியாக ஒழுக உருட்டுதலை நோக்கிற்று. உருத்து - பகையை வெகுண்டு : உரையினிடித்தான் - இடி முழங்குதல் போல் உரைத்தனன், (46) 402. கல்லிடியை யாயிரமாக் கார்வானம் பெய்ததெனச் சொல்லிடியாற் பொங்கியபல் தொன்மறவ-ரெல் (லாம் பறம்பின்மே னின்றுபெரும் பாறைகளை வீழ்க்க மறஞ்சிதைந்தார் மூவர் மருண்டு. (இ=ள்.)-கார்வானம் இடியிற் கல் பெய்தல் ஒரோர் காலத்துண் டாம். கல்லிடியை - இடியிற் கற்களை. சொல்லிடியால் - வேள் இடி போன் முழங்கிய சொல்லால். தொன்மறவர் - மூதிற்குடி வீரர். வீழ்க்க - வீழச்செய்ய, மூவர் மனமருண்டு தம்வீரஞ்சிதைவுற்றனர். 103. யானை யுருட்டி யிரும்பரியைத் தேய்த்துத்தேர்த் தானை யனைத்துக் தலைசாய்த்துச்-சோனக் கணைவீரர் மேய்யைக் கடுஞ்சேறு கண்ட வினைவேறில் கற்க ளிவை, (இ-ஸ்.)-யானைப்படையைத் தலைகீழாக உருள்வத்து, பெருங் குதிரைப் படையைத் தேயச் செய்து என்க. தானே என்றதனை யானைக்கும் பரிக்கும் ஒட்கே. தேர்த்தானை அனைத்தும் என்றது பாகனும் குதிரையும் தேர்வீரரும் தேர் கலேசாய்தலிலே பாய்தல் குறித்தது. சோனைக்கணை வீரர் - சோனமாளி போற் பெய்யுங்கண யினையுடைய காலாட்படை வீரர். கடுஞ்சேறு கண்ட கடிய சேரு கச் செய்தன. வேறு இணைஇல் கற்களிவை - காற்படையுக் கெடு தற்குத் தாமே போதுமாதலால் தமக்கு வேறுபடை எதுவும் ஒப்புஇல் லாத இக்கற்கள் எ-று. (48) 404, கையோ வயிருே கழுத்தோ வடியோவன் மெய்யோ பழுவோ விழுத்தலையோ-வையோ சிதையாத வோருடலைத் தேர்ந்தோருவர் காணி னதுவே வியப்பிற் றவண். (இ-ன்.) -விழுத்தலை - ஐம்பொறியுமுடைமையாற் சிறப்புடைய திலேயோ, வன்மெய் Ho வலியமார்பு. படையேந்துதலாம் கையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/341&oldid=727990" இலிருந்து மீள்விக்கப்பட்டது