பக்கம்:Pari kathai-with commentary.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 (9. வஞ்சித்துக் கோன்றி (இ:ள்.)-மூவர் படையிற்றளர்ந்த திறம் -கொ ప్లీ திறம், இதற்கு முன்ளுேதிப் படையிற்றளர்ந்தபடி வஜ் வுற்றவாறே - நூல்களினின்று ஆராய்ந்துகொண்டவன்மே. சோர் வுற்றநெஞ்சத்தோடு என்றது. இத்தகையவள்ளல் கொலையைப்பாடுத லுங் குற்றம் என்பதுகுறித்து. கேரார், - பகைஞர்; பாரிக்கு ஒப்பா கார் எனி அமமையும். பாரியுடலை வஞ்சத்தாற்கொன்ற வசைச்செய்தி ஒதுதும்மேல் எ-று. வசைச்செய்தி - பழித்தொழில், பாரியுடல் கொன்றவசை என்றது அவன்புகழுடம்பு இவரான் எவ்வாற்ருனும் கொல்லப்படாமை குறித்தது. வஞ்சத்தாற்கொன்ற என்றது "அற் றைத்திங்களவ்வெண்ணிலவின் (புறம்-112) என்பதனுரையின் பழையவுரைகாரர் ஒருவனே மூவேந்தரு முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்" என்றதனைத் தழீஇக்கூறியது. பாரியிசைபாடிய குெக் அணிவித்தி இம்முவர் வசைபாடற்கெழாது சோர்வுறுதல் கருதிற்று. (51) மூவேந்தர் தளர்ந்த திறம் முற்றிற்று. இத்திறத்திற் செய்யுள். (51) 9. வஞ்சித்துக் கொன்ற திறம் 407. தளர்ந்தே யுயிர்கொண்டு தப்பியகோ மூவ ருளக்தேர் வரும லுயங்கி-விளைந்த திதுவாயி னென்னே விவண்செய்வ தென்று பொதுவாக வாராய்ந்தார் புக்கு. - - (இள்.)-தளர்தல் மனத் திற்கும், கப்புதல் உடற்குங்கொள்க. மனந்தளிர்ந்தே உயிர்கொண்டு உடல் தப்பிய என்க. தேர்வுருமல் உள்ம உயிக்கி - தெளிவடையாது மனம் வாடி. கோமூவர் 'மூவர் கோவையும்' (ஒளவைபாடல்) என்புழிப்போல வந்ததி. இது என்றது வாயானுஞ் செல்ல ஒண்ணுதது குறித்து விளைந்த் கேட்டைச்சுட் டியதி. இவண் செய்வது யாதோ என்று. புக்கு - தம்முட்கூடி பொதுவாக - இவ்வாரா ய்ச்சியின்றுணிபு மூவர்க்கும் உரியதாதல் கருதிற்று. - - - - - (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/343&oldid=727992" இலிருந்து மீள்விக்கப்பட்டது