பக்கம்:Pari kathai-with commentary.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 (9. வஞ்சித்துக் கோன்ற (இ-ள்.)-தீயவிலங்கின்றிறத்து - தமக்குத் தீமை இசய்வதாகிய விலங்கின்மாட்டு. பல் பொ றியின்மாயம் - அகப்படுக்குஇல யந்திரப் iiதி பொறிகளின் வஞ்சம். உடம்பிற்கு நோயைப்போல் இ வேளை. எப்படியும் போரினல்லாமை குறித்தது. சீழ்ந்து - சிற் றரசற்குப்பேரரசர் த்ாழ்ச்சியுற்று தளர்வர்ல் - மனந்தளர்தலால். என்னபயன் - பயன்களெவையும் இல்லை. (4) ன்ற பாரி 411 கல்லுக்குத் தப்பியுங்கண் காணவிகற் கோடினரேன் சொல்லுக்குத் தப்பாதேஞ் சூழ்ந்திவனைக்-கோல் == (லற்கு வேருென்று தேர்கிலே மேய்க்கபிலன் சொற்கியையு மாருேன்று செய்வமென்ரு ராங்கு. (இ-ள்.)-கண்காண பாவேன். கண்கள்காணுமாறு. 'பகை வர் ஒடுகழற் சம்பலை கண்ட செருவெஞ் சேஎய்' (புறம். 120) எனப் பாரிபாடப்படுதலானறிக. இகற்கோடினர் என்ற சொல்லுக்குத் தப்பாமை இப்பாட்டானே அறியலாம். சூழ்ந்து - மூவருஞ்சூழ்ந்து. கபிலன் மெய்ச்சொற்கு இபைய கபிலனுடைய வாய்மைச்சொல் லிற்குப்பொருந்த, ஒன்றுசெய்வம் - அவர்வாயுஞ் சொல்லற்குக்கூசுதல் குறித்தது - (5) 412 படைக்கரியன் பாரி பரிசிலர்கள் வேண்டு கொடைக்கேளிய தைல் குறித்துத்-தோடுத்த படையு ளொருவனையே பாண்மகனப் போக்கி யடைவ நினைவதென்ரு ராங்கு (இ-ள்.)- வேந்தர்க்கின்னஞகிய வினியோன்' (புறம் -1.15) என்றதனன் இவன் அருமையும் எளிமையும் உணரலாம். பாண்மகனுப் போக்கி என்றது பாடினிர் செலினே' (புறம் -109) என்ற கபிலர் கூற்றை கினைந்து தொடுத்தபடை - படைப்பயிற்சியும், வலியும் உருவும் சருதி இணைத்தபடை: பாண்குடியிற்பிறந்த மகனொருவனை இவ்வினைக்கு வேண்டாதது அக்குடிமுழுதும் இப்பரிவேள் கொடை கருதி ஊறு வினையாமை நோக்கி எனக்கோள்க. வினவது - பாரியை இல்லாமை செய்வது. モ (6) 41. கூற்றி னுயிர்கொள் கொலேவல்லன் முன்னேயவர் தேற்றி யிரவலனச் செய்தமைத்துப்-போற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/345&oldid=727994" இலிருந்து மீள்விக்கப்பட்டது