பக்கம்:Pari kathai-with commentary.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 2:)

யிடையில் காட்சி நின்னே டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே' என வருகலால் நன்கறியலாம். பண்டைக்காலத்து அரச ரும் புலவரும் எங்ங்னம் கட்டிருந்தன. ரென்றறிய வேண் டின் அதற்கு இதுவே பெரியதோர் சான்ருகத் திகா மென்றுணர்க. இக்கிறத்திற் பாரி கபிலர்க்குத் தன் அரசும் ஈந்தனன் என்று கூறியது, இப்புறப்பாட்டில் (286) பெருந்தகு சிறப்பினட்பு” என்றதனுைம், பாடினிர் செலினே, காடுங் குன்று மொருங்கீயும்மே 11 (புறம்-109) எனத்தம் முன்னே அதுபவமே கூறுதலானும், பண்டைக் காலத்துப் பெரு வள்ளியோர் கொடை இற்றெனத் தெரிதலானுமென்று கொள்க. ' புகழுநர்க், காசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு" என மலைபடுகடாத்து (அடி-73-74) வரு தலையும், அரிசில் கிழார்க்குப் பெருஞ் சோலிரும்பொறை யித்த பெருங் கொடையையும் (பதிற்று. 8. பதிகம்) Fਾ டைக்கு நோக்கிக் கொள்க. கபிலர் அரசேலாமை அவர் பெருந்தகைமைக் கேற்பக் கூறப்பட்டது. பாரிக்குங் கபி லர்க்கும் வேற்றுமையே யில்லாமை பாரிமகளிரை இவ ரென் மகளிர்" (புறம்-201) எனக் கூறுதலானறியலாம். இக்கட்பின் அருமை பெருமைகளே அங்கனங் கலித்த அவ் விருவருமே காண்டலல்லது எம்மனேர் கினேதற்கு கெஞ் சிடம் போதாதென்க. 5. பாண்டியற்கு மணமறுத்ததிறம். பெருமுடியரசன் மகட்பேசியவிடத்து, அதற்குடன் பட்டால் கன்மகளிர்க்கு அரசுச் செல்வ இன்பங் துய்க் தலும் உலக முழுதுடையாள்' என்னும் ...பெரும் பெய ரும், உலகாளும் மகப்பேறும் கிடைத்தற்கு அஃது ஏது வாகவும், அப்பெருமை யனைத்தும் வேண்டாமைக்கு ஒரு கருமவிரோதமே உள்ளதென்று. கருதிப் பல்பெண்டிரா ளற்கு மகட்கொடை நேர்த்திலன் என்று கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/35&oldid=727999" இலிருந்து மீள்விக்கப்பட்டது