பக்கம்:Pari kathai-with commentary.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 255 என்பதும் கதைநோக்கியாகும். குடிகேடு-குடிகெடுதலை, குதிரையின் மேல்வக் கூடிகிமேற் குடிகேடு கண்டீர்' (திருவாசகம்) என்ப. முடி வேக்கர் அம்முடியின்மேற் பழிசூட என்க. கேரில் வினை - நேர்மை யில்லாத காரியம். தமக்கு ஒவ்வாத காரியம் எனினும் அமையும். கின்று வினைசெய்வார் என்றது. இவர் கின்று எவியது குறித்தது. 'கொலேயிற் கொடியாரை வேந்தொறுத்தல்" (குறள்-550) உடன் பட்டதன்றி கல்லோனே ஒறுத்தற்கு நால்கள் உடன் படாமையாற் பழிகுடலுடன் நேர்மையில்லாத செயலாயிற்று, நல்லோன் என்பது பாரிபுகழுள்ள காறும் என்பதனுற் காட்டியது காண்க. நேரில்வினை என்றது வாயானுஞ் சொல்லுதற்கில்லாகவினை. பாரிமகளிர் யா மெக்தையுமிலமே" (புறம்-112) என்ற நயத்தை உய்த்துணர்க. இப்புறப்பாட்டில் இவர் "எம்குன்றுங்கொண்டார்' என்றுகூறியத ற் கேதிவாக இது கூறலால் இவ்வேந்தர் தக்குன்றங்கொண்டது பாரி யுள்ளபோதிலன்றென்பதாம் தந்தையில்லையாயவாறு இக்கன மென்று வாயானுஞ் சொல்லுதற்கு உடன்படாமல் பாம் எங்ை தயு மிலமே என்முெழிதல் நோக்கிக்கொள்க. எங்குன்று கொண்ட அளவுமில்லை இவர் எந்தையை யிழப்பித்த முறை என்றிரங்கியவரும். (72) 42S. விண்ணு மிடித்தது மீன்கோ ளொளித்தன மண்ணு கடுங்கிற்று வானேரும்-புண்கோள்ள வேல்லா மிருண்மூடிற் றிம்மூவர் நல்வேட்குப் போல்லாங் கிழைக்கும் பொழுது, (இன்.)-விண்ணும் இடித்தது - உலகத்தின் அறம், பாவம் இரண்டனேயும் பெய்தும் பெய்யாது வின்று காட்டவல்ல மேகமும் பெய்யாமல் அதிர்ந்தது; பாண்டியன் மழைபிணித்தாண்ட மன்னவ குதல் குறிக்கொள்க. மீளுெளித்தன - மீன்கள் தமக்கு நாயகனுகிய மதியோன் வழியினன் செயலாதற்கு வெள்கியொளித்தன. கோள் ஒளித்தன - கோள்கள் தம்மோடொத்தவன் வழியில் இது விகழ்தலைக் காண ஆற்ருமல் ஒளித்தன. மண்ணும் நடுங்கிற்று - பூமியாகிய தெய்வமும் நடுக்கமுற்றது. தன்னையகழ்வாரையுந் தாங்கும் பொறை யுடையள் இது தாங்கமாட்டாமை குறித்தது. வானுேரும் புண் கொள்ள - இன்பமேயன்றித் துன்பமில்லாத வானுலகத்தவரும் நெஞ் சம் புண்கொள்ள. நெஞ்சுபுண்ணுறிஇ" என்ப (த்ொல். பொ. 14 7). எல்லாம் - ஒளிசெய்வனவாகியனவு மடங்கக் கூறியது. பொல்லாங் கிழைத்தற்குரியன் அல்லன் என்பது தோன்ற நல்வேள் என்றதாம்; மூவர்சீயர் என்பதுக்தோன்றவந்தது. மீனுக்கோளும் மேகத்தின் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/352&oldid=728002" இலிருந்து மீள்விக்கப்பட்டது