பக்கம்:Pari kathai-with commentary.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 257 431. மருந்து மரத்தை வளவே. ரறுத்தே யிருந்தை புரிந்துங்தற் கிட்டார்-திருந்து கொடையுருவே யாய குளிர்மெய்யு மின்ன படவருமூழ் யாதோ பலித்து. (இன்.)-லிழலில் ளிேடைத்தனிமரம் போல" (புறம் 119) என்பதுபற்றி மருந்து மரம் கூறப்பட்டது. இருந்தை - கரி: வீரராயுள் ளார் தம்மை எதிர்த்தபகைவரைக்கொன்று அவர் உதிரத்தை நெற்றி யிலிடுதல் கேட்கப்பட்டது. இவர் தம்முகத்துக் சரி பூசியதன்றி வேறுபயன் கொண்டிலர் என்பது குறித்தது; பகைவருடைய உதிரம்' நெற்றியிலிடப்படுதல் பூதநெற்றியிற் புண்டாம் புகுந்தியாது தான வர் நெய்த்தோரிழக்கவே' (தக்கயாகப்பரணி) என்னுந்தாழிசையான் உணர்க. மருத்துமாம் என்றது கொடையுருவாதல் பற்றி. குளிர்மெய்அடைந்தாருள்ளங் குளிர்தற்குக்காரணமான டாரி உடம்பு; இது மத்திற்கும் ஒத்தல்காண்க. இன்ன பலித்துப்டடவரும் ஊழ் - இக் கொடுத்துன்பங்கள் பயக்கப்பெற்றுக் கெடவரும் முன்னேஉஊழ்வினை. பட என்பது மரத்திற்கும் பொதுவாக வந்தது. மாம்பட்டது என்பது வழக்கு. ஊழ்வினை கூறியது. இம்மையின் இவன் செய்தன வெல்லாம் கல்வினையாதல் குறித்து. (TD) 432. பட்ைக்கூறு செய்தற்குப் பானு னிரவி னிடைக்கூடி ன்ைபட்டா னென்று-கிடைக்காத போய்யான் மறைத்தார்தம் புன்ருேழிலை மூவேந்தர் மெய்யாப் பழிவிளைப்பார் மேல். (இ-ள்.)-படைக்கு ஊறு செய்தற்கு - நம் படைக்குக்கேடு புரிதற் பொருட்டு. பால் நாளிரவினிடை - நாளின் அரையிாவிடைக்கண். கூடினன்பட்டான் - சார்ந்தவன் இறந்தான். கிடைக்காத பொய் யான் - பொய்யர்க்குங்கிடைத்தற் கில்லாத பொய்ம்மொழியால். மெய் யாக மேற்பழிவிளைப்பார் என்க. படைப்பழிதாாாமைந்து" (புறம். 157) இஃதன்மையுணர்க. (77) 433. பாரி களப்பட்டா னென்று பறையறைந்து வீர முரச மிகமுழக்கிப்-போரினையே வென்ரு மெனப்பறம்பின் மேலேற வேவினர்தம் போன்ரு முனைப்படையைப் புக்கு. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/354&oldid=728004" இலிருந்து மீள்விக்கப்பட்டது