பக்கம்:Pari kathai-with commentary.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 (10. கையறவுரைத்த துணர்ந்தவா றே - தொன்னூல்களை ஆராய்ந்து அவற்றிற்கியைய அறிந்தபடியே. அறைந்தேம் - துணிந்துரைத்தேம். மூவர் பாரியொடு புரிந்த போரினை மகண் மறுத்தல் என்றதற்கும் பழைய உரைகாரர் 'அற்றைத்திங்கள்' என்னும் புறப்பாட்டில் வஞ்சித்துக்கொன்ருர்' என்றதற்கும் இடைய ஆராய்ந்தறிந்தபடியைக் குறித்தது. வேள்விக்த கற்பின் - பாரி இறந்ததன் பின்னர். ஆடற்பறம்பு - வெற்றிப் பறம்பு. பெருங்கையறவு - பெரிய செயலற்ற விலையைப்பரிந்து பாடற் கெழுக் தேம் என்க. எழுத்தேம் என்றதனுல் வஞ்சித்துக் கொன்ற திறத்து மனம் எழ வலியற்று வருக்கிக்கிடந்தது குறித்ததாம். பரிந்துஇாங்கி. - (82) 9. வஞ்சித்துக் கொன்ற திறம் முற்றியது. 8, 9 இவ்விருதிறத்திற் செய்யுள் (82) ாங்-க 10. கையறவுரைத்த திறம் 438. உலகு துயிலெடுப்ப வோள்ளொளியாய்ப் பாரி யிலக விசும்பாங் கி.மிழ-வலகி லிசைகோள் பறம்பு மெழுந்துவிழி கண்ட தசைவில் சுடரை யவண். (இ-ள்.)-உலகு துயிலெடுப்ப - உலகோர் துயிலினின்று கம் மை எடுத்தெழும்படி, இயல்பாக விடியலிற்முேன்றும் ஒளியினும் வேருய் இரவிற்றுயிலெடுப்பது செய்தலான் ஒள்ளொளி எனப்பட்டது. பாரி இலகலானும் விசும்பு ஆங்கவனை எதிர்கொண்டு முழங்குதலா னும் பறம்பு மலையும் எழுத்து கண்டது. எ-று. துயிலெழுதற்கு ஒளி யும் ஒலியும் ஏதுவாதல் காண்க. அலகில் இசை கொள் பறம்பும் . அளவில்லாத புகழைக்கொண்ட பறம்பு மலையும். அளவின்றிக் கொடுப்பதாகிய பறம்பு கொள்வது அலகில்லாத இசை என்பது கரு த்து. அசைவு இல் சுடரை - வருத்தமில்லாத ஒளியுடம்பை, அவண்அப்பொழுது. +. (1) 439. வில்லொன்று பாரிவேள் மெய்ப்போரின் மாய்ந்தில = (ன்ை வல்லென்ற நெஞ்சரையர் வஞ்சமெனக்-கல்லே பேரொலியே பெங்கும் பெருகக் கரையிகந்த (ன்ற வார்கலிபோ லாய தரண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/357&oldid=728007" இலிருந்து மீள்விக்கப்பட்டது