பக்கம்:Pari kathai-with commentary.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 (10. கையறவுாைத்த பிரவேலா மாழ்குவா னெற்கண் டுணர்ந்தான் புரவலோர் செய்த புலை. (இ-ள்.)-மனம் பறைபோல் பதறி அடிக்கும். இதற்கு இதயக் தெரிந்த எது இன்னதென யான்தெரிகிலேன், கோதுஇல் வேட்கு என்றுங் குலவேட்கு என்றுங்கொள்க. வேட்கு யாது கோதோ, யாதி குலக்கேடோ என்க. மாழ்குவான் - சோர்பவன். எற்கண்டு உண்ர்க் தான் - ஒளியைப்பார்த்து உள்ளத்து அறிந்தான். புரத்தற்குரியா கிய வேந்தர் செய்த இழிசெயலை, (10) 448. பாரி விசும்பிற் பகல்செய் யொளியுருவி னேரி னிலங்கு நிலைகண்டா-னிரமுளா ஞராத காத லவன்மீ திவர்ந்தாரத் தீராது சொற்ருன் சில. (இ-ள்.)-பகல் செய்யொளி என்றது இரவின் விளங்குதல் குறி த்து. இலங்கும் நேரில் விலை-விளங்கும் ஒப்பில்லாத உயர்விலை. ஆராத காதல் - எதனனு கிரம்பாத அன்பு, அவனைப்பெற்ருலன்றி சிரம் பாமை குறித்தது. அவன்மீது ஊர்ந்திவர என்க. ரோது - டாரி நீங்கிமறையாமல்; சிலசொற்ருன்; சிலசொல்லல் இவற்கு இயல்பு. 449. பாரியைக் கொன்ற படுபாவி யானுவே ருைம் பிறரில்லை யாய்ந்தறிமி-னேரினடும் வில்லானும் வேலானு மல்லாதேன் வேய்யகொடுஞ் சொல்லானே கொன்றேன் றுணிந்து. (இ-ள்.)-பகிபாவி - பாபத்திலே உண்டாய பாவி; பாவக் தோன்றிய நாண்முதற்ருேன்றிய பகைஞர்" (கம்பகாடர்) என்பது போலக்கொள்க. பிறர் ஆருமில்லை. கேரின் அம்ெ - எதிரின் அடு கின்ற, வில்லும் வேலும் எதிர்கின்று அவனைக்கொல்லவியலா என்பது குறிப்பு. வில்லும் வேலுங் கொல்லாதவனைக்கொன்றதஞல் வெய்ய கொடுஞ்சொல் வேண்டிற்று. அந்தணன.தற்கேற்ப வாக்காயுத மாயது காண்க. துணிந்து கொல்லற்குரியனல்லாதானக்கொல்லத்துணிந்து, சொல்லாற் கொன்றதஞற் படுபாவி ஆவேன் என்முன். ( 12) 450. செய்யாத பாடாச் சிறுசெங்காக் கீறியவேள் பொய்யாத வண்மைப் புகழ்மின்ன-லையோதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/361&oldid=728012" இலிருந்து மீள்விக்கப்பட்டது