பக்கம்:Pari kathai-with commentary.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 267 விறற்பாரி வேளும் விழுத்துணையும் வான்கண் டுறப்பேசி ன்ைறன் னுளம். (இ-ள்.)-இயற்றும் வினை - தான் செய்தற்குரிய காரியம். அன்று - அப்போது. அவிர் சுடரினின்று. பரந்தஒளி வடிவினின்று தோன்றிய விறல் - வெற்றிப்புகழ். விழுத்துணை - சிறந்த துணைவி யாகிய நல்லாள். உறப்பேசினன் - பொருந்த வுரைத்தான். தன் உளம் - தன் உள்ளக்கருத்தை. (1S) 456. என்வாய்ப் பிறந்த விசைமொழியே வாளாக நின்வாய் விழுந்த நினைவென்னு-ணன்பாரி வேந்தியிற் பேய்த மெழுகிற் கொதிகோதிக்கு மந்தோ பிரிந்துறைவே ல்ை. (இ-ள்.)-வாய்ப்பிறந்த இசைமொழி என்றது கேடுவிளைப்பது தெரியாமற் கூறியது குறித்தது. இசைமொழியே வாளாக என்றது 'புலத்தொறும் பரப்பிய தேரினிராயினுங், தாளிற் கொள்ளலிர்வாளிற் ருரலன், யானறி குவனது கொள்ளுமாறே (புறம்-109.) என்பது முதலாகக் கபிலன்ருன் கூறிப்து குறித்தது. சின்வாய் விழுந்த வினவு - வின்கண் வீழ்ந்தது காரணமாக உண்டாம் வினைவு. விழு தல் - வீழ்தல்; பொங்கி யெழுத்தாள் விழுந்தாள் ' (சிலப் -1830) என். என்னுள் கொதி கொ திக்கும் என்க. நன்பாரி - விளி. வாளாக விழுந்த என்றதும் தான் னேந்து செய்யாமை குறித்தது. வினவு - நன்று சொல்லிக் சிதாய் முடிந்ததன வினையு வினவு. வினவு கொதி கொகித்தும் பிரித்துறைதலால் என் உயிர் போக்க வல்லதன்று என்பது கருத்து. (19) 457. என்னைத் தனித் தியவுளர்வா னல்லாளோ டென்னுக்குச் செல்லமன மேண்ணின-யென்ன யுயிர்த்துணைவ னென்றிங் குறகட்ட வன்பு மயர்த்ததுவோ நின்னை யகன்று. (இ=ள்.)-தனி நீத்து - நட்ட என்னைத் தனிமையிற் றள்ளி. இயவுளர்வான் - தேவருடைய வானுலகத்து. நல்லாளாகிய தோட்டு ணையை உடன்கொண்டு போயதுபோல உயிர்த்துணையையுங் கொண்டு போகாது என்னுக்குச் செல்ல எண்ணிய்ை என்பது குறிப்பு. என் னுக்கு என்றது ' தான்செல் திசைக்குப்பாழ் நட்டோரை வின்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/364&oldid=728015" இலிருந்து மீள்விக்கப்பட்டது