பக்கம்:Pari kathai-with commentary.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 (10. கையறவுரைத்தி என்பது குறித்து வந்தது. அன்பும் அகன்றதுவோ என்றது உடல கல்வது இயல்பு உயிர்ப் பண்பாகிய அன்பு வின்னையகல்வது பொருங் தாது என்பது குறித்தது. அகன்று அயர்த்ததுவோ - கின் னுடலுடன் அகன்று பின் எய்தாமை மறந்ததுவோ எ-று. உறகட்ட அன்பும், எல்லாளிலும் மிகுத்து கட்ட அன்பும். (20) 458 அன்பித்தா யேற்கோ வழிவஞ் சகருக்கு மென்பித்தாய் முன்னின் றிரந்தபோ-தின் பீத்த வூர்த்தாய் பாணர்க் குலகுக் கிசையீத்தாய் தேர்த்தாய் முல்லைக்குத் தேர்ந்து. (@-co.)—" அன்பின் வழிய துயிர் விலை ' (குறள் - 80) என் பதல்ை ஈத்த பலவற்றினும் தனக்கு அன்பித்தது சிறந்தது என்று காட்டியதாம். அழிவஞ்சகர் - வஞ்சனையால் அழிபவர்க்கும். ஈப வனே அழிக்கும் வஞ்சனையாளர்க்கும் என்பதும் ஆகும். என்பு.ஈண்டு உடம்பு: என்பு முரியர் பிறர்க்கு' (குறள் - 72.) என்பது வினைக்க. இன்பு ஈத்த ஆர்-விளைவால் இன்பந்தந்த ஆர்கள். இவற்ருல் இசையை உலகிற்கு ஈத்தாய் என்க. முல்லையின் துயர்தேர்ந்து அதற்குத் தேரீத் தாய் என்க; இதலைது ம.மையாற் கொடுத்தது ஆகாமை குறித் தது. இதற்ை பாரி இங்குச் செய்வன எல்லாஞ் செய்தவளுதல் கருதிற்று. (21) 459. என்ன குறையு மிலையாக வான்செல்வா யுன்னை யிலாத வயர்குறையோன்-ழின்ன பறம்புக்கே வைத்தோழிதல் பாங்கோவேஞ் ஞான்று மறம்புக்க பாரி யறை. (இ-ன்.)-என்னகுறையும் - எவ்வகைய குறைகளும். இலே யாக என்றது வினைமுடித்து வான் சேறல் கருதிற்று. நீ குறையில்லே ய்ாய்ச் சேறல் வின்னளவினதேயாம்; வின்னையில்லாக் குறை இப் பற நாட்டினதாம்; இதன லிங்காடெய்தியது உயர் குறை என்றதாம். ஒன்று என்பது விரப்பமுடியாதது என்பது கருதி வந்தது. இன்ன பறம்பு - இத்தகைய பறம்பு; என்றது. சின்னுற் சிறத்தல் வினைந்தது. எஞ்ஞான்றும் : மறம் புரியவேண்டிய போர்ப் பொழுதத்தும் என்றது அறம்பூண்டு வாரே னென்னுன் " (புறம்) என்பதுபற்றி. (22) 460. தமிழுண்டோ தேவர் தலத்தே யவர்மாக் தமிழ்தின் சுவையன்ன தாமோ-விமிழ்வான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/365&oldid=728016" இலிருந்து மீள்விக்கப்பட்டது