பக்கம்:Pari kathai-with commentary.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 269 புலவர் நிறைந்தார் போலமு நிறைந்த வுலகென்று செல்வையோ வூங்கு. (இ-ள்.)-தேவர்தலத்தே - தேவருடைய இடத்தே. தமிழ் உண்டோ - தமிழைச் செவியான் மாந்துதலுண்டோ என்பது குறிப்பு. அவர் வாயான்மாந்தும் அமிழ்கினுடைய இனியசுவை அத்தகையது ஆமோ. இமிழ்வான் . முழங்கும் வானுலகு. பெயர் மாத்திரையிற் புலவரெனப்பட்டாரும் பிறர்க்கு வழங்காத பொலமும் கிறைதலை நோக்கிக் கூறினன். (23) 461. எங்குப் புகுந்தாலு மேய்துவே ணியின்றி யிங்குத் தரிக்க வியலேன்யான்-போங்கு மேரிவாய்ப் புகுந்துன்னை யெய்துவனில் லென்று விரிவாய்ப் புகன்ருனவ் வேட்கு. (இ-ன்.)-எங்குப் புகுந்தாலும் - நீ புகவொண்ணுத நாகுபுக் காலும் எ-று. தரிக்க - உயிர்தாங்க. எரிவாய்ப்புகுந்து என்றது பசைந்தாரிற் றீர்தலிற் றீப்புகுத னன்று' (நான்மணி - 13.) என்பது பற்றி. சில் என்று - கான் எய்துந்துணையும் சிக்க என்று. விரி வாய் - விரித்து. (24) 462. பெருங்கபிலன் செய்கையினைப் பேணலன் பாரி யோருங்குவர லோண்ணு தோழிகேன்-முருங்கை மறித்துரைத்து வானின் மறைவானுக் கன்னன் குறித்துரைத்தான் பின்னுங் கோள. (இன்.)-கபிலன் பெருஞ்செய்கையினை கபிலன் செயற்கரிய செய்தலே; அது ப்ேபாய்தல் என்க. ஒருங்குவரல் - கன்னெடு கூடவருதல், அருங்கை - பிறர் வேண்டுவதை நல்குவதன்றி நல்கா மைக்கு அரியகை. மறித்துரைத்து - மறித்தலால் உரைத்தி எ-று. மறைவானுக்கு - மறையப் புகுவானுக்கு. (25) 463. ஒத்துக் கலந்த வுயர்கேண்மைக் கோல்வாயேன் றத்த புலந்தனை யாதியா-லேத்தாலு முன்பாலேய் தாம லுயிர்தரியே னென்றறிஞன் சென்ருன் றழறேடல் செய்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/366&oldid=728017" இலிருந்து மீள்விக்கப்பட்டது