பக்கம்:Pari kathai-with commentary.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 273 ணம் என்பது குறித்ததாம். என் சொல் விளைத்ததோம் - என்பாடல் உண்டாக்கிய குற்றத்தை. என்சொல்வேன் - யாதாகச் சொல்வேன். 471. போற்றிங்க் தந்தை புகழ்பாடு வேன்போன்று கூற்றை விளித்தேன் கொடுநாவான்-மாற்ருர்தம் வஞ்சனைக்கு வேரானேன் மாய்ந்திலேன் பாரிக்கு நஞ்செனத்தா னின்றே னணி. (இ-ஸ்.)-துக் தந்தை புகழ் போற்றிப் பாடுவேன் போன்று. கூற்றை விளித்தேன் - எமனை அழைத்தேன். கொடு நாவால் - கொடு மை நாவினல். மாற்ருர் - பகைஞர். வஞ்சனைக்கு - வஞ்ச மரக் திற்கு. வேரானேன் - மூலமானேன். பாரி மாய்தற்கு நஞ்சென வின்றேன்; பாரிக்கு மாய்க்திலேன் - பாரிமாய்ந்ததற்கு மாய்க்திலேன். இகளுல் அன்பிலேன் ஆவேன். (34) 472. யாரு மிரப்பி னவர்வரையன் பாரிவேள் வாரேனேன் ஞனென்று வாய்வாழ்த்தி-நேராக வேவினே னென்ன ரிதுசெய்தா ரென்செய்வேன் பாவியே னுனேணிப் பார்க்கு. (இ-ள்.)-யாரும் - அன்புடையாான்றி அன்பிலாரும். அவர் வரையன் . அவரெல்லேயிலே யுள்ளவனவன். வாரேனென்னன் - இரங்கார்பின் வாரேனென்று வாயானுஞ் சொல்லான்; என்று வாய் வாழ்த்தி - என வாயளவில் வாழ்த்துதல் செய்து, நெஞ்சால் ஒன்ை ரை இது செய்க என எவினேன்: அவர் இக்கொடுஞ் செயல் செய் தார் இது கழுவ ற்கு என்செய்வேன்: இப்பார்க்குக் கழுவப்படாத பரிங் முடையளுயினேன் எ-று. நேராக - பாரிக்கும் பகைஞர்க்கும் எதிர் வின்று ஏவினேன் என்க. 'அறம் பூண்டு பாரியும் பரிசில சிரப்பின், வாரே னென்ன னவர்வரை பன்னே' (புறம் -108) என்பதைத்தழிஇ யுரைத்தது இஃது. (35) 473. என்று தனைகொங் திரங்கிக் கபிலனழு கின்ற குரல்கேட்டுக் கேட்டேம்பா-மென்று (மகார் தாங்காரணமாச் சமர்மூண்டு மாய்ந்ததிறத் தேங்கா வழுதாரினைந்து. (இ-ள்.)-இாங்கி - உள்ளம் இரங்கி, அழுகின்ற குரல் - இதுT யழுகின்ற ஒசை, தாம் காரணமா - தாம் காரணம் ஆக சமர் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/370&oldid=728022" இலிருந்து மீள்விக்கப்பட்டது