பக்கம்:Pari kathai-with commentary.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 (10. கையறவுாைத்த மூண்டு - போர் வளர்ந்து. மாய்ந்த கிறத்து - தந்தை மாய்ந்த பகுதி யில். எங்கா - எங்கி, இனைந்து அழுதார் - வருக்கி அலறிஞர். 'அளி தோ தானே பாரியது பறம்பே' (புறம் - 109) என்னும் பாட்டு மகண் மறுத்தற்றுறை யென்றதல்ை மூவர் போர்க்குக் காங் காரண மாதல் குறித்ததாம். யாமு......முளமே......பாடினிர் செலினே' (டிை 110) என்றதனுை முணர்க. (36) 474. அத்தாவோ வத்தாவோ வாவம்மா வம்மாவோ வெத்தா லுயிர்வாழ்க் திருப்பேம்யாஞ்-சேத்தாலும் போகாத துன்பப் புணரிக் கிடையேமைத் தேகாரின் lர்விசும்பி னின்று. (இ-ஸ்.)-ஆ அம்மா என்க. அக்கா T:T முற்கூறியது தம் தா யானும் போற்றப்பட்ட சிறப்பு கோச்சி. எத்தால் - எதல்ை. செக் தாலும் போகாத துன்பப் புணரிக்கு இடை இவ்வுடல் போனலும் போகாத துயர்க் கடற்கு நடுவில்: என்றது உள்ளம் பற்று வழிச் சேறலால் மறு பிறப்பினும் இத்துயர் ஒழியாது என்பது கருதியதாம். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டத்துச் சேடக் குடும்பி மகளும், அரட்டன் செட்டி யிரட்டைப் பெண்களும் ஆகிய மறு பிறப்பினும் மாதிரியும் கோவலன் கண்ணகி தாயரும் முன்னைப் பிறப்புணர்ந்து துயரமுற் றரற்றினரென்று இளங்கோவடிகள் பாடுதல் கொண்டு உணர்க. துன்பப் புணரிக்கிடை - துயரமாகிய கடனடு வண். எம்மை விட்டு, துன்பமே தொடாத விசும்பி னேகாவின்றீர் இT-து, இன்று |-- இப்போது. இச்செயல் துமக்கியல் பன்று எ-று. (37) 475. பெற்ற ரிலாத பிறங்கடையாய்க் கேட்டேமுக் குற்ரு ரேவரோ வுதவவலார்-மற்ருர் புறந்தந்த போதும் புகழ்தக்கீர் நம்போ லறந்தந்து காப்பரினி யார். (இ-ள்.)-பெற்ருளிலாத பிறங்கடையாய் - தந்தையும் தாயும் இல்லாத மகவாய், கெட்டே முக்கு - நம்மைக் கெடுத்த எமக்கு. உற்ருராய் உதவ வல்லார் எவரோ. ஆர் புறக்தக்க போதும் - மார் காத்த காலத்தும். புகழ் தக்கீர் - புகழ்க்குக் இணையாதற்குத் தகுதி யுற்றீர். அறக்கத்து என்றது. கங்தையும் தாயுக்தம் வாழ்வு கருதாமல் மக்கள் வாழ்வு கருதியே அறஞ் செய்து அவ்வறப்பயன உதவுதல் குறித்தது. இவ்வரிய செயல் பிறர்பால் விகழா தென்பதாம்: வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/371&oldid=728023" இலிருந்து மீள்விக்கப்பட்டது