பக்கம்:Pari kathai-with commentary.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 (10. கையறவுரைத்த தும் வசையாம் என்றது தாம் உள்ளவரையும் வசையாதல் மட்டுமன்று என்பதாம். (41) 479. பல்லார் விழைதக்க பாழ்த்த புறவனப்பே யில்லாக வெம்மாட் டினியரோ-கல்லார்க் கேழிலே குடிகெடுப்ப தென்று தெரிய வழிசே ரளவையேதோ மற்று. (இ-ஸ்.)-பல்லார் என்றது தாம் விழைந்த கனவரல்லாத பிறரை விலக்கற்கு, பாழ்த்த - வறிதாய விழைதக்க - தாம்விருட்பஞ் செய் யத்தக்க. இதனும் பாழ்த்த என்க. புறவனப்பு - அகத்தழகல்லா வெளியழகு. கல்லார்க்கு - மகளிர்க்கு. எழிலே - அழகொன்றுமே. குடிகெடுப்பது - பிறந்த குடியை அழிப்பது. வழிசேர் அளவை . வழியளவை; அதுமானம் எ-று. மற்று எதோ - வேறியாதோ. (புறம்-346) எனச்சான்ருேர் கூறுதல் கண்டுனர்க, குடிகெடுத்தல் கூறியதனுற் ருங்கெடுதல் கூறவேண்டாதாயிற்று, ' பகைவுளர்த் திருந்தவிப் பண்பி முயே ' (புறம்-335.) என வருதலான் எழில் பகைவிளைத்தல் உணரலாம், ந்ெதாமணியினும் வெங்கண் வேந்தர்க் சமிழ்தாகி வேற்கட் பாவை புகையாய, வங்கண்முலை ' (350) எனக் கூறுதல் காண்க. (42) 'பெரும்பாழ் செய்யு மிவணலனே 480. ஆர்த்த கொழுநற் கழகாய்ப் பிறன்காணக் கூர்த்த குரக்குமுகங் கொள்வலேனப்-பேர்த்த புகாஅர்த் திருவிழைவாள் பூங்கொடியார்க் கெல்லா மிகாஅ நெறிகாட்டு மின். (இன்.)-ஆர்த்த கொழுநற்கு - தன்னுள்ளம் பிணித்த கன வனுக்கு. அழகாய் - அழகுடையதாகி. பிறன் காண - அயலான் ஒருவன் கண்ட வளவில். கூர்த்த குரக்கு முகம் - குரங்கினுடைய சினத்த முகம்; 'கூர்த்துநாய் கவ்விக் கொளக் கண்டும்" (நாலடி -70) என்ப. பேர்த்த - முகம் பெயர்த்த. புகார்த் திருவிழைவாள் . புகார்ப் பட்டினத்திருந்த கிருவால் விழையத்தக்கவள். மிகா செறி - கடவாநெறி. இஃதெனக் காட்டும் மின் ஆவள் எ-று. இதி வேற்ருெருவ, னிளுேக்கங் கண்டு கிறைமதி வாண்முகத்தைத், \ தானுேர் குரக்குமுக மாகென்று, போன, கொழுநன் வரவே குரக்கு முகத்ேத பழுமணி யல்குற்பூம் பாவை' (சிலப் வ ஞ்சினம்) என வருதலான் அறியப்படும். o (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/373&oldid=728025" இலிருந்து மீள்விக்கப்பட்டது