பக்கம்:Pari kathai-with commentary.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 (10. கையறவுரைத்த (இ-ன்.)-என்னு முன்னம் என்றது உடன் போதற்கு வேண்டு வது புரியாமல் அச்சொல் முடிதற்கு முன்னமே எ-று. தாமன்னு சொல் - கினைத்த தாய்மை மொழி. கல்லார்க்கு நன்று இனி தாய்ந்து. (47) 485. மொழிநொந்தான் கற்ற முதல்வனே பேண்டி ரேழினேந்தார் தாமேது வென்றர்-வழிவந்த பாரி கொடையே படுகாரணமாப்போர் கூரரசர் செய்த கோலைக்கு. (இ-ள்.)-மொழி நொந்தான் - தன் மொழியை நொந்தான். பாரியும் பரிசில ரிாப்பின் வாரேனென்ன னவர்வரை யன்னே" என இவன் கூறிக்காட்டிய மொழி. எழில் - தம் அழகினை; சொந்தாராய்க் கொலைக்குத் தாமேது என்ருர் வழி வந்த பாரி; நெறியில் வந்த வேள்பாரி கொடையே தன்னைப் படுக்குங் கான மாக, தன்னை உடன் வரவேண்டிய பொய்ப்பாணனுக்கும் தன்னை நல்கிய வள்ளன்மையே கொன்றது என்பது கருத்து. பேர் கூர் அரசர் - இகல் மிக்கவேந்தர். கொலைக்கு மொழி நொந்தான் என்க. 486. வைய மிழவடுப்ப வானம் விழவேடுத்த துய்யும் படியிலையங் தோவென்று-செய்வ தறியா தவலித்தா ராங்குக் கபில னேறியாற் றெளிவித்தா னி.ே (இ-ன்.)-வையம் இழவு அடுப்ப - உலகம் இழவு கொள்ள. வானம் விழாவினை எடுத்தது. ஆண்டுப் புகுவதன்றி இழவடுத்த இவ்வுலகத்திருந்து உய்யும் திறனில்லை. எ-று. ஆண்டுப் புகுவதற்குச் செய்வதறியா தென்க. அவலித்தார் - வருத்தத்தாற் றமொறிஞர். நெறியால் - நூனெறியால், (49) 487, பாரிவேள் புக்க பதியிற் புகுதற்கு நாரியீ ரும்மி னனிவிரைவேன்-சீரியீ ரும்போருட் டன்ருே வுடலைப் பொறுத்துள்ளே னென்போருட் டன்ரு லிவண். (இ:ள்.)-பதிதேவர். தலைநகர் உடல் பாரம் என்பது தோன்றப் பொறுத்துள்ளேன் என்ருன் என் பொருட்டன்று - எனக்கு ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/375&oldid=728027" இலிருந்து மீள்விக்கப்பட்டது