பக்கம்:Pari kathai-with commentary.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 279 செய்து கொள்ளுதற் பொருட்டு அன்று எ-து. இவண் - இத்தியர் கிலத்து. (50) 488. மிகநலம் பெற்ற விழுத்தக்கீர் நீவிர் தகமணந்து வாழ்ந்து தரையின்-மகவு படைத்துப் பெருவான் படைப்பதலால் வாளா துடைத்தற் கிலேயுடம்பு சூழ்ந்து. (இ-ஸ்.)-உள்ளத்தும் மெய்க்கண்ணும் ஈலம் மிகப்பெற்று அறி வானும் ஒழுக்கத்தானும் விழுப்பமுடைய தகவுள்ளீர். தகமணந்து. இவைக்கெல்லாக் தக வதுவை யெய்தி. வாழ்ந்து - இல்லறத்து வாழ்ந்து மகவு படைத்து - மக்கள் வாய்த்து. சூழ்ந்து பெருவான் படைப்பதலால் வாளா உடம்பு துடைத்தற்கில்லை என்க. (51) 489, சேப்பிட்ட பூவிற் சிதையாது நங்கலத்துக் கோப்பிட்ட தாயா ருடன்வாழ்ந்து-மேய்ப்பட்ட தாய கடன்றீர்த் தறம்வளர்த்த லல்லாது மாய நினைத்தல் வகை. (இ-ள்.)-கிடைக்கப் பெற்ருல் மோக்து மகிழாது செப்பி லடைத்து வைத்த பூப்போல உள்ளே வாடி யொழியாது. மெய்ப் பட்டது ஆயகடன் - சரீரருணம். அறத்தாற்றின் இன்பந்தய்த்து அறம் வளர்த்தலாம் சரீரருணம் சீர்வது என்பது நூற்றுணிபு: செய்ப வெல்லாஞ் செய்தனளுதலி, னிகே வொன்ருே சுடுக வொன்ருே, படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே' (புறம் - 239) என்பதனால் இதனுண்மை யுணர்க. வினைத்தல் வசையென்றது. வாளா மாய்தலினுள்ள கேடு தெளிவித்தற்கு. (52) 490. அறத்துக்கு மாய்த லரும்புகழ்க்கு மாய்தன் மறத்துக்கு மாய்தன் மதியித்-திறத்தல்லாம் றவன்புக்கு மாய்த மணிபன்றேத் துன்பத்து மின்போத் திருத்த லிசை. (இ-ள்.)-மறத்துக்கு - வீரத்திற்கு. துன்புக்கு தன்பங்ேகற்கு. துணிபு - அறிஞர் துணிந்தது. துன்பத்தும் இன் பொக்கிருத்தல் இன்னுமை யின்ப மெனக்கொளின்' (குறள் - 30) என்பதனைறிச. இருத் கல் இசை பயப்பதாம் என்க. - (33)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/376&oldid=728028" இலிருந்து மீள்விக்கப்பட்டது