பக்கம்:Pari kathai-with commentary.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 (10. கையறவுாைத்த 491 பிறந்தா ரிறக்கின்ற பெற்றி யெவர்க்குஞ் சிறந்தார் தெருட்டுந் திறத்தின்-மறந்தார்க்குஞ் செத்தபறை காணுளுஞ் சேப்பா திருப்பதோ வொத்த வுணர்வுடையீ ருங்கு. (இ-ள்.)-பெற்றி - தன்மை. சிறந்தார் - அறிவிற்றலமையார் தெருட்டுக்கிறத்து இல் - த்ெளிவிக்குங் கூறுபாட்டிலில்லை. சாவுண் டென்பது, வினையாகார்க்கும் செத்தது காரணமாக ஒலிக்கும் ப2ை தினந்தோறுஞ் செப்பா திருப்பதில்லை எ-று. நாளுளும் என்றது. தினமுஞ் சாவாகும் பிறப்பாரும் உண்கி என்பதுபற்றி. ஒத்த வுணர்வு - உலகிற்கு ஒத்த அறிவு. செத்தபறை நெய்தற்பறை, ஊங்குச் செப்பாதிருப்பதோ, ஊங்கு - மிக. (54) 492. படைகொன்ற தில்லையாற் பாரியை யன்னன் கோடைகொன்ற தென்சோற் குறிப்பா-னடையு மிசையென்ற வோன்ருே விடரின்றி யேவர் மிசைகின்ற தென்றுரையீர் மிக்கு. (இ-ள்.)-படை - பகை வேக்தர்படை என்சொற் குறிப்பால் - என்னுடைய புகழ்ச்சொல்லிற் குறித்த பொருளால். கல்வினைசெய்தார் பாற் ருனே வந்து அடையும் இசையென்க. ஒன்ருே - ஒப்பற்றதே. இடரின்றி யேவர் மிசை கின்றது என்றது. நத்தம்போற் கேடும்' (குறள்-235) என்னும் திருவள்ளுவனர் கருத்தைத் தழீஇயது. மிக்கு சின்றது என்க. (55) 495. அறிவறிந்த மக்க ளலாம லோருவன் பெறுமவற்றுள் யாமறிந்த பேறு-பிறவிலையா லுப்பேறு பெற்ரு ருமைப்பெற்ருர் வான்விருந்தா மிப்பேறும் பெற்ருர்க ளின்று. (இ-ள்.)-பெறுமவற்றுள் ப்ாமறிவதில்லை பறிவறிந்த மக்கட் பேறல்லபிற' (குறள் - 61) என்ப. உப்பேறு - அப்பயன். உமைப் பெற்ருர் பேறுபெற்ருர் என்றது அறிவறிந்த மக்களாகிய அம்மைப் பெறுதலாற். பயன் பெற்ருராயினர் என்று காட்டியதாம். இப்பேறு என்று வான்ஒளி வடிவினைச் சுட்டிக் காட்டினன் என்று கொள்க. தும்மையீன்று பெற்றர்கள் எ-று. தாய்க் கன்றித் தந்தைக்கும் ஈனுதல் கூறுவது புறப்பாட்டில் வாளிற்றப்பார், ஈன்மரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/377&oldid=728029" இலிருந்து மீள்விக்கப்பட்டது