பக்கம்:Pari kathai-with commentary.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 281 விவ்வுலகத்தானே' (74) என வருதலான் உணர்க. பதிற்றுப் பக்திள் ஏழாம்பத்துப் பதிகத்தினும் ஒரு தந்தையின்ற மகள் பொறையன் பெருந்தேவி ' எனவருதல் காண்க. (56) 494 அதுபே றடையாதவரடைந்த வான மிதுபோ தடைத லியல்பன்-றதுகாணிர் மக்க ளிலாதார்க்கு வானம் வழி திறவாப் பக்க மறைசொல் படி. (இாள்.)-அதி டே - அப்பேறு; அத் சன்மக்கட் பேறு. இது -- * ... = s * + - * + --- ... o. போது . இக்கன்னிப் பருவத்து, அபுக்ாஸ்யகதிர் சாஸ்தி ' என்பது வட நால். வழிகிறவாப்பக்கம் - வாயில் திறவாத கொள்கை. மறைசொல் படியாகிய உது காணிர் என்க. (57) 495. பல்குக வென்று பரமன் படைத்ததலா லல்குக வென்றியற்றி னைல்லன்-வேல்புகழீர் பேண்டிர் தருபேற்றிற் பேருலக நிற்பதேனக் கண்டீர் தேருளிர் கருத்து. (இ-ள்.)-டல்குக - பெருகுக. அல்குக - குறைக. வெல்புகழீர் -- புகழால் வெல்வீர்; படையாற்முேற்பது ஒன்ருகாது எ-து. சருபேறுதரும் பயன்களில். கண்டீர் - கண்கூடாகப் பார்த்திர்: இதனற் கருத்துக் தெருளிர் என்க. ஆணும் பெண்வாயிலாக வரவேண்டுதல் கருதி இங்ானங் கூறப்பட்டது. (58) 496. பெண்ணென்னுந் தூய பேருநிலக்தா னில்லாயின் மண்ணென்னு மீண்டுமொரு வானத்து-மேண்ணிற் கடைக்கண்ணு நிற்குங் கடவுளுக்கு மாமோ படைப்பேன்னுந் தேய்வப் பயிர். (இ-ன்.)-பெண் என்னும் கிலத்திற்குத் தாய்மையும் பெருமை யுங் கூறியது அதன் வழியும் அவை வெய்தற்கு, எண்ணின்ஆராயின். கடைக்கண்ணும் - ஊழிமுடிவிலும், உம்மையால் ஆசியிலு விலைபெறுதல் குறித்தது. தெய்வப்பயிர் - கிப்பியமான கிருவுகி (59) 497, புகழ்செய் தறங்கொண்டு போகும் பெருவா னிகழுந் துயர்கோடுபோக் கேண்ணன்--மின்கையா 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/378&oldid=728030" இலிருந்து மீள்விக்கப்பட்டது