பக்கம்:Pari kathai-with commentary.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 (10. கையறவுாைத்த மித ைலுடலேடுத்த லிப்பேறு கோட லெதனுலு மாற்ற வினிது. (இ-ஸ்.)-புகழ்செய்து - இவ்வுலகிற் புகழ் செய்துவைத்துத் அணயாக அறங்கொண்டு. இசழும் துயர் - பெரியோர் இகழ்தற்குரிய துன்பம்; கொண்டு போதற்கு வினைத்தல். மிகையாம் - குற்றமாம். உடலெகித்த இப்பேறு - உடலெடுத்ததல்ை அடையத்தக்க இப்பயன்: இக் கன்மக்கட்பேறு எ-று. ஆற்ற - மிக எதலுைம் எப்படி யானும். (60) 498. எல்லார்க்கு மேலா மிசைப்பாரி வேளுக்கு கல்லாள் பயக்க கனிவந்தி-ரொல்லுஞ் சிறப்புக்குஞ் சீருக்குஞ் சேர வளர்த்த திறப்புக்கோ வாழ்வுக்கோ விங்கு. (இ-ள்.)-வேளுக்கு நல்லாள் பயக்க வந்திர் என்பது வென் வேற் கிள்ளிக்கு நாகநாடாள்வோன், றன்மகள் பீலிவளைதான் பயந்த புனிற்றிளங் குழவி ' (மணிமேகலை - உக. அடி 3-4) என்பது போல வந்தது: சிலப்பதிகாரத்தும் சேரலாதற்கு...சோழன் மகளின்ற மைத்தன்' எனவருதல் காண்க (வாழ்த்து). சேதியர் பெருமகற்கு, அறஞ்சேர் காவி வைத்திகை கிருவயிற்று......தோன்றிப் பிறந்த கம்பி (5-6-32-39) எனப் பெருங் கதையினும் வந்தது. ஒல்லுஞ் சிறப்பு - இயலுந்தலைமை, சீர் - செல்வம். வளர்த்தது - தந்தையுங் தாயும் வளர்த்தது. தமிழ்ப் பெருமுடியரசரு மடங்க எல்லார்க்கும் என்றதாம். பாரிமேலாதல் : பாரியதருமை யறியார் ' எனக் கபிலர் இரங்குதலான் அறியலாம். தந்தை தாயர் மக்களை வாழ்விற்கு வளர்த்தலல்லது இறப்பிற்கு வளர்க்கார் என்று தேற்றியவாறு. (61) 499. நீர்மாயிற் பாரி கேமேரபு மாயுமாற் பேர்மாய் விலாத பேருவேளு-மோர்தன் வழிபேருகு மென்ற மதித்ததலா னும்மா லோழிவுறுமேன் றெண்ணு ளைத்து. (இ-ள்.)-நெடு மரபு - கெடுங்கால கிலத்திற்குரிய குலம், தன் பெயர் மறைதலில்லாத வேளிற் பெரியோன் தும்மா ற் றன்வழி பெருகும்ென்ற என்க. வழி ஒழிவுறும் என வினையான். எ.. )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/379&oldid=728031" இலிருந்து மீள்விக்கப்பட்டது