பக்கம்:Pari kathai-with commentary.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 283 500. உம்மினிய தந்தை யுயிர்த்துணையா னேன்பதவன் செம்மை ம்ோழியாற் றேரிந்துள்ளி-ரும்மரிய தந்தைக்குத் தந்தையாய்த் தாயர்க்குத் தாயரா யேந்த விடர்க்குமுளேன் யான். (இ-ள்.)-அவன் செம்மை மொழி - அவன் கூறிய செவ்விதாகிய வார்த்தை. அரிய தங்தை, அரியதாயர் என்க. தாயர் எனப் பன்மையாற் கூறியது செவிலித்தாய் முதலாயினரும் அடங்க. எக் ぞ இடர்க்கும் - எவ்விடரையும் ச்ேசற்கு யான் உள்ளேன் என்க: எக்க r= இடர்க்கு மென்றது - பேரரசான் எய்துத் துன்பத்திற்கும் எ-று, (3) 501. பெற்ற குலவேள் பேரிது மகிழ்கூரக் கற்றது.உங் கேட்டது.உங்டகருட்டதே-இவற்றே * = __ [ன்னத் துவ்வாக் கனிபோற் சுவைமாய்க் தோழிவதோ வோவ்வாது நுங்க ளுழை. (இ-ஸ்.)-பெற்ற - தம்மைப் பேருகப்பெற்ற பெற்றதனற் குலத்தை உண்டாக்கிய வேள் எ-று. என்பாற் கற்றதாஉம் ஒளவை பாற் கேட்டது உம் ஒழுகிக் காட்டாதே எ-று. வெற்றென்ன - பிறவி வெறுமைத் தென்னும் வண்ணம். அவ்வாக் கனி - உண்ணுத பழம், துங்கள் உழை-அம்மிடத்து; பொருந்துவதாகாது என்க. துங்களுழை என்றது துவ்வாக் கனிபோற்ருேன்றி மாய்வார் பிறர் என்பதுபட வந்தது. (54) 502. வாடு பயிர்க்கு மழைபோ லினியவரை டே வுயிர்வந்து நின்ருர்க்குத்-தேடு புகழ்க்கபிலன் பின்னும் பொருந்துசில மாற்ற நிகழ்த்துங் கடனேன்று கேர். (இ-ள்.)-நீரின்றி வாடிய பயிர் தளிர்த்திற்கு மழைநீர்போல், வாடிய உள்ளத்திற்கு இனியவுரை நீடுபெய்ய, உயிர்வந்து வின்ருர் - முன் உயிர் போயவராதல் குறித்தது. நல்லோர் தேடும் புகழ்தனக் குரிய கபிலன் கடப்பாடென்று நேரேமாற்றம் விகழ்த்த்ம் என்க. (65) 503. மறுத்ததிறற் பாரிக்கு மாருக வேந்தர் கறுத்துக் கவர்வருளங் காவார்-நெறிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/380&oldid=728033" இலிருந்து மீள்விக்கப்பட்டது