பக்கம்:Pari kathai-with commentary.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 287 கானகம் எ-று. காந்துபடுத்த நெறியைக் கூறியது கபிலன் மகளிரை உடன் கொண்டு சேறல் ஊரார்க்கும் அறியப்படாமை குறித்தது. 511. விடியற் படைசூழ மேவிப் பறம்பை நொடியிற் கவர்ந்தனர்தா நோய்தா-முடிவேந்தர் பேண்டேடிச் செய்த பெரும்போரி லைவரைக் கண்டேடி னுரேங்குங் காத்து. (இ-ள்.)-விடியல் - இருள்விடிந்த பொழுதில், நொடியில் - கைக்கொடிப் பொழுதில், கொய்தாக் கவர்ந்தனர் - எளிதாக வங்வினர். பெரும்போர் . இகழ்ச்சிக்குறிப்பு. காத்து - பிறர்புறம் போகாது போற்றி. கண்ணுற்றேடினர் என்க. போர் புரிவாரின்மை யால் நொடியில் நொய்தாக் கவர்ந்தனர் எ-று. அவரை - அம் மகளிரை. 74) 512 மணியில் கிழியை வழிதவிழ்த்துப் பார்த்துப் பிணிகொள் பவரிற் பிணங்கித்-தணியாத் துயர்க்கடலின் மூழ்கினர் சூழ்கொடிய வஞ்ச மியற்றியதா னும்பயனில் லேன்று. (இ-ள்.)-கிழியை அவிழ்த்து மணியில் வறிதுபார்த்து நோய் கொள்பவரையொப்ப, மணியில் வறிது - மணியில்லாத வறிய தன்மை. கிழி - மணி முதலியன முடித்த திகில், (75) 513. வஞ்சத்தை யோர்ந்து மகளிரு கற்ருயு கெஞ்சத் தறிஞருட னிரு-ைரஞ்சா விறலோரைக் கொள்ள மிகைசெய்தே மென்றே யிறலான ருள்ள மிளைத்து. (இன்.)-தாம்செய்த வஞ்சத்தை அறிந்தி வெறுத்தற்குரியார் மகளிருக் காயும் அறிஞரும் என்பது குறிப்பு. முேனர் என்றது தாய்க்கடனிகழ்ந்த இடளுேக்கியபின் என்க. அஞ்சாவிறலோர் . சாவிற்கு அஞ்சாக மனவலியுடைய மகளிரை. கொள்ள - கவர்ந்து கொள்ள. மிகை செய்தேம் - குற்றச்செயலே இழைத்தேம்; என்று உள்ளம் இளைத்து. இறலானர் - சிதைதலுற்றனர். (76) 514. பறம்பு கவர்ந்தும் பயனில்லை யென்றே புறம்பு படைமீட்டுப் போளுர்-மறம்பொலிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/384&oldid=728037" இலிருந்து மீள்விக்கப்பட்டது