பக்கம்:Pari kathai-with commentary.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 (10. கையறவுரைத்த வாகைக்கு மாருக வன்பழியே குடிப்போ யோகைக்கு மாருளு ரோய்ந்து. (இ-ன்.)-பறம்பு கவர்ந்தும் பயனில்லை என்றது மகண் மறுத்தல் காரணமாக எழுந்த போராதல்பற்றி. படைமீட்டுப்புறம்புபோஒர். மறம்பொலிந்த வாசைக்கு - வீரத்தின் விளங்கிய வெற்றிமாலைக்கு. வன்பழி - அழிக்கலாகாத வலிமையையுடைய வசை. குடி - தக்தலே மேற்கொண்டு; கரப்பினுங் - கொன்ருர்மே னிற்குங் கொலை " (நான்மணி. 90) என்றது காண்க. ஒய்ந்து ஒகைக்கு மாருளுர்மனத்தளர்ந்து உவகைக்குப் பகைவராயினர்; என்ற கற்ை அன்பக் திற்கே நட்பாயினர் எ-று. மறம்பொலிந்த வாகை - வெற்றிமடக்கை விளங்கிய வாகை எனினுமாம், கடவுள் வாகை" என்பது பதிற்றுப் பத்து (6t) , (77) 515. அறம்பழித்து வேளை யறவழித்துச் செய்ய பறம்பழித்துப் பண்தை பண்ணி-மறம்பழித்துப் பாவலர்செக் காவிற் பழிபாட மூண்டதரோ காவலர்வேங் காமக் கனல். (இ-ள்.)-வேளின் அறத்தைப் பழிசெய்து, வேளையறவழித்துபாரிவேளை அறவே அழித்து; நல்லாளும் இறத்தலான் அறவழித்து என்றதாம். செய்யபறம்பு அழித்து - செம்மையையுடைய பம்பு மலையின் வளத்தை அழித்து. இவை செய்தற்கு யாரும் பண்ணுத கொடிய வஞ்சத்தைப் பண்ணி எ-று. மறம் பழித்து . வீரத்தைப் பழித்து. பாவலவர் செவ்விய நாவாற் பழியைப்பாடும்படி காவலர் வெம் காமமாகிய கனல் மூண்டது என்க. (78) 516. தலையாய நாவலந் தண்பொழின் மூவர் கோலையானே யுள்ளங் குலைந்தார்-நிலையாகச் சின்ளுைம் வாழார் சிதைந்து புகுந்துழந்தா ரேங்காளு மீளாவிருள். (இ-ஸ்.)-காவலக் தண்பொழிற்குத் தலையாய மூவர். உள்ளம் கொலையானே குலைந்தார் என்றது. 'வஞ்ச மனத்தான் படிற்முெழுக்கம் பூதக்க ளைந்து மகத்தே ககும்" (குறள். 271) என்பதுபற்றி. சில் நாளும் விலையாக வாழார் - சில நாளளவும்கூட வாழ்க்கை கிலேயாக இல்லாதவராய். சிதைந்து - உடல் சிதைந்து. எந்நாளும் மீளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/385&oldid=728038" இலிருந்து மீள்விக்கப்பட்டது